பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1551

நிலைத்துறை என்னும் யாப்பு முறையிலேயே இருதிறக் கவிகளும் அமைந்திருக்கின்றன. பொருளமைதிகளும் உணர்வு கலங் களும் புலவர்களின் உள நிலைகளைக் கழுவி எழுந்து வெளியே ஒளி செய்கின்றன. தக்கம் காவிய நாயகர்களை எத்திறத்தும் அவர் உரிமையோடு எத்திப் போற்றி வருகின்றார், டசரித்திரப் போக்கில் உலகிற்கு இதமான பொதுக் கருத்துக்களைத் திருக்க மாக உாைத்தருள்கின்றார். சீலம் தவங்களை ஞாபகப்படுத்தி ஞாலம் உயர கலம் புரிந்து வருதலால் என்றும் இதமான உலக பரிபாலகாாய்க் கவிஞர் ஒளி.ெ 1ற்று மிளிர்கின்றார்,

சித்திரகூடம் சேர்ந்தது இவ்வாறு பல நாடுகளையும் காடுகளையும் கடந்து முடிவில்

சித்திரகூடமலையை அடைந்தார். அது குளிர்ந்த கருக்கள் அடர்ந்தது. சிறந்த வளங்கள் நிறைந்தது. உயர்ந்த சிகாங் கள் உடையது. விசித்திரமான பல காட்சிகள் அமைந்தது.

தவ வாழ்க்கைக்குக் கனி கிலையமானது. அதன் இயல்புகளை யெல்லாம் முனிவர்களிடம் முன்னமே வினவி அறிந்திருந்தமை யால் அம்மலைவாசக்கைவிரும்பி இக்குலமகன் வந்து சேர்ந்தான். அதன் குளிர் நிழல்களையும் எழில் நிலைகளையும் நோக்கி உளம் மிக மகிழ்த்தான். தனது அருமை மனைவிக்கு அம்மலைக் காட்சிகளை விழைந்து மொழிந்தான்.

வெளிறு நீங்கிய பாலேயை மெல்லெனப் போனார் குளிறு வான்மதிக் குழவிதன் சூல்வயிற்று ஒளிப்பப் பிளிறு மேகத்தைப் பிடி எனப் பெரும்பனேத் தடக்கைக் களிறு நீட்டும்.அச் சித்திர கூடத்தைக் கண்டார்.

கினேயும் தேவர்க்கும் நமக்கும்ஒத்து ஒருநெறி கின்ற அனகன் அங்கனன் ஆயிரம் பெயருடை அமலன் சனகன் மாமட மயிற்கு அங்தச் சங்தனம் செறிந்த

கனக மால்வரை இயல்பெலாம் தெரிவுறக் காட்டும்.

(சித்திரகடடப் படலம்)

மலையை அடைந்து, அதன் காட்சிகளைக் கன் நாயகிக்குக் கதாநாயகன் காட்டிய கிலையைக் கவி நமக்கு இப்படிக் காட்டி யிருக்கிரு.ர். பாட்டுகளில் தோன்றும் மானசக் காட்சிகள் துணுகி கோககுவார்க்கு அ. தி ச ய ஆனக்கங்களை அருளி வருகின்றன. அறிவு விழி அரிய ஒளிகளுடையது.