பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1552 கம்பன் கலைநிலை

கரிய மேகததைத் தனது பிடி என்று கினேந்த மதயானே துதிக்கையை நீட்டிப் பிடிக்கும் என்றமையால் அம்மலை மேக மண்டலத்தை அளாவி ஒங்கியுள்ளமை உனாலாகும். விசிக்கிச மான அழகிய சிகாங்களை வளமாக உடைமையால் அவ்வாைக்குச்

சித்திரகூடம் என்று பெயர் வந்தது.

அதன் சாால்வழியே நடந்து செல்லும்பொழுதே பலவகை கிலைகளையும் மனைவிக்குக் காட்டினன்.

தேவர்க்கும் நமக்கும் ஒத்து ஒரு நெறி நின்ற அனகன்

என இராமனை இங்கே கினைவுறுத்தினர். ஆதிகாகய்ை கின்ற் பொழுது தேவர்கள் மட்டும் காணலாம் ; இப்போது டினி தரும் கானும்படி மண்ணுலகில் இறங்கி வந்துள்ளமையால் இரு கிலையாரும் ஒரு முகமாய்த் தரிசிக்க நேர்க் கான். மண்னும் விண்ணும் நலமுற வந்த புண்ணிய மூர்க்கி என எண்ணி எக்கி ர்ை. பாம புனிதன் எவர்க்கும் இனியய்ை எளிது மருவின்ை

தான் கண்ணில் கண்ட நல்ல காட்சிகளைத் தன் காதலிக்கும் உவந்து காட்டியதால் அவளது உள்ளம் களிக்க யாண்டும் ஆதரவு செய்துவரும் அருமையும் உரிமையும் அறிய வந்தன. உவகை கிலையை உரிமையாளரிடம் உசைக்குங்கால் அது அதிக இன்ப tortin QLaj9 sroopss, a &. “It redoubleth joys'” ‘ இன்பச் செய்தியை நண்பனிடம் சொல்லும்போது இருமடங்கு இன்பமாகின்றது” என்பதும் ஈண்டு எண்ணத் தக்கது.

சனகன் மகள் என்னது மயில் என்றது இந்த மலையில் வசிக்க வங்கிருக்கும் கிலைமை கருதி. கடலில் பிறந்தவள் காை யில் தோன்றி வரையில் தங்க வந்துள்ளாள். இன்று தனக்கு நிலையமான மலையின் இயல்பு கலையின் இயல்போடு தலைவனிடம்

காண நேர்க்காள். அக்காட்சிகள் உலகிற்கும் உரிமையாயின.

_வனம் மலைகளின் நிலைகளைக் குறித்துத் தன் மனேவியிடம் கூறியுள்ள இராம வாசகங்களில் அன்புநலம் சுரங்து அறிவு வளம் கிறைந்து இன்பவுரிமைகள் பல பெருகி இருக்கின்றன. இயற்கை வளங்கள் இனிய காட்சிகள் ஆகின்றன. விரிவான அவற்றிலி ருந்து மாதிரிக்குச் சில ஈண்டு அறிந்துகொள்ள வருகின்றாேம்.