பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1553

இராமன் சானகிக்கு வரைக் காட்சி கூறுதல்

ஒருவில் பென்மைஎன்றுரைக்கின்ற உடலினுக்கு உயிரே, மருவு காதலின் இனிதுடன் ஆடிய மந்தி -- அருவி நீர் கொடு வீசத்தான் அப்புறத் தேறிக்

கருவி மாமழை உதிர்ப்பதோர் கடுவனேக் காணுய்! (1)

சலங்தலைக் கொண்ட சீயத்தால் தனிமதக் கதமா உலந்து வீழ்தலின் சிங் தின உதிரத்தில் மடவார் புலங் த காலே அற் றுக்கன குங்குமப் பொதியில் கலந்த முத்தென வேழமுத்து இமைப்பன காணுய் ! (2)

நீண்ட மால்வரை மதியுற நெடுமுடி கிவந்த துாண்டு மாமணிச் சுட ரதன் கற்றையில் சொருக மாண்ட வானிற அருவி அம் மழவிடைப் பாகன் காண்ட குஞ்சடைக் கங்கையை நிகர்ப்பன காணுய் (3 )

சீலம் இன்னதென்று அருந்ததிக்கு அருளிய திருவே! நீல வண்டினம் படிங்தெழ வளைந்துடன் கிமிர்வ சோலை வேங்கையின் கொம்பர்கள் பொன்மலர் து விக் காலில் கிற்றாெழுது எழுவன நிகர்ப்பன காணுய் ! (4)

வளைகள் காங் தளில் பெய்தன. அனேயகைம் மயிலே! தொளே கொள் தாழ்தடக் கைநெடுங் துருத்தியில் தூக்கி அளவில் மூப்பினர் அருந்தவர்க்கு அருவிர்ே கொணர்ந்து களப மால்கரி குண்டிகை சொரிவன் காணுய்! (5)

வடுவின் மாவகிர் இவைஎனப் பொலிந்த கண் மயிலே! இடுகு கண்ணினர் இடருறு மூப்பினர் ஏக கெடுகு கூனல்வால் மீட்டின உருகுறு கெஞ்சக் * கடுவன் மாதவர்க்கு அருநெறி காட்டுவ காணுய்! (6)

தெரிவை மார்க்கு ஒரு கட்டளை எனச் செய்த திருவே! பெரிய மாக்களில் பலாக்க்ளில் பிறங்கிய வாழை அரிய மாக்கனி கடுவன்கள் அன்புகொண்டு அளிப்பக் கரியமாகிழங்கு அகழ்ந்தன. கொணர்வன் காணுய் ! (?) இடிகொள் வேழத்தை எயிற்றாெடும் எடுத்துடன் விழுங்கும் கடிய மாசுணம் கற்றறிங் தவர்என அடங்கிச் சடைகொள் சென்னியர் தாபதர் தாமிதித்து ஏறப் படிகள்தாம் எனத் தாழ்வரை கிடப்பன பாராய்! (8)

195