பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1554 கம்பன் கலை நிலை

அசும்பு பாய்வர்ை அருங்தவம் முடித்தவர் துனேக்கன தசும்பு வேய்ங்தவர் ஒத்தவர் தமக்குவிண் தருவான் விசும்பு தார்ப்பன வாமென வெயிலென விளங்கும் பசும்பொன் மானங்கள் போவன வருவன பாராய்! (9) இனைய யாவையும் ஏங் திழைக்கு இயம்பினன் காட்டி அனய மால்வரை அருங்தவர் எதிர்வர வணங்கி வினேயின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆளுன் மனேயின் மெய்யெனும் மாதவம் புரிந்தவன் மைந்தன். (10) (சித்திரகடடப்படலம்) மலையின் கிலைகளை இவ்வாறு தலைவிக்குக் கலைவன் காட்டி யிருக்கிருன். பாட்டுக்களை ஊன்றி கோக்கினுல் காட்சிகள்ை ஒர்ந்து கொள்ளலாம். இயற்கை வளங்கள் வியப்பை விளேக்கின்றன.

மந்தி அருவி நீரை விச அதன் ஆண் ஆகிய கடுவன் உடனே சிகாத்தில் காவி அங்கே படிந்துள்ள மேகங்களில் ைேர அள்ளி மாறி விசுன்ெறது. சிங்கம் பாய்ந்து கொன்ற யானையின் உகி க் இல் அதன் முத்துக்கள் கோய்ந்து கிடக்கின்றன; ஊடலில் மகளிர் அவிழ்த்து எறிந்த முத்துமாலைகள் குங்குமச் சேற்றில் விழுந்து கிடத்தல் போல் அவை விளங்ெ யிருக்கின்றன. இளம் பிறை தழுவி மாணிக்கச் சுடர்கள் பாவி அருவிர்ே மருவி கிற் கின்ற அம்மலை கிங்கள் சூடிக் கங்கை டிேய செஞ்சடைக் கடவுளை

வண்டுகள் வந்து படிக்க உடனே பூங்கொம்புகள் வளைந்து மலர்களைச் சொரிந்து மீண்டு கிமிர்தல் சீதையின் பாகங்களில் பூக்களைத் து.ாவி வணங்கி எழுவன போன்றன.

அருவி நீரைத் துதிக்கைகளால் வாணிக் கொணர்ந்து வயது முதிர்ந்த மாதவர் கமண்டலங்களில் யானைகள் வார்த்துக் செல்லு ன்ெறன. குரங்குகள் தமது நெடிய வால்களை கீட்டிக் குருடர் களுக்கும் கிழவர்களுக்கும் வழிகாட்டி யருள்கின்றன. மா பலா வாழை முதலிய கனிகளையும் கிழங்குகளையும் முனிவர்களுக்கு இனிதாகக் கொண்டு வந்து கொடுத்து அவை உதவி புரிகின்றன. பெரிய மலைப்பாம்புகள் சாரல்களில் வளைந்து விரிந்து டெக் கின்றன. அவற்றைப் படிகள் என்று கருகி அடிகள் ஊன்றி மிதித்துத் தவசிகள் மேலே எறிப் போகின்றனர்.