பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1555

இடிகள்போல் முழங்கும் @: மதயானைகளைக் கொம்புகளு டனேயே வாயுள் விழுங்கும் வின்றதனல் அந்தப் பாம்புகளின் பருமையும் வலிமையும் அறியலாகும். பசி அடங்கிய பின் சிறி அம்ை அசையாமல் யாதொரு துேம் செய்யாமல் அவை கெடிது கிடக்கும் ஆகலால் படிகள் iT Garf அமைந்தன. அவற்றின் அடக் கக்கிற்குக் கொடுத்திருக்கும் ஒப்பு துணித்து நோக்கத் தக்கது.

கற்று அறிந்தவர் என அடங்கி

இடிகொள் வேழக்கை எயிற்றுடன் வி பூங்கும் கடிய மாசு ணத்தின் அமைகிக்கு இது உவமையாய் வங் கது. சிறக்க செல் வக்கால் உயர்க்க பெரிய குடியையும், அரிய வலியினரையும் கம் சொல்லால் எளிதே ஒரு நொடியில் கொலைக் கொழிக்க வல்ல ஆற்றல் அமைந்திருந்தும் கற்றறிந்தவர் யாதும் இடர் புரியாமல் யாண்டும் பொறுமையாளாய் அமைதி யுற்றிருப்பர் ஆகலால் அவரது அடக்கம் ஈண்டு மலைப் பாம்புக்கு உரிமையாயது.

சாங்கமானவர் என கினைந்து சான்றாேரை இகழ்ந்துவிடாதே அவர் வெகுண்டால் உன் குடி அடியோடு அழிந்து போம் என அறிவுறுத்திய படியாம்.

உவமானத்துள்ளும் உறுதி கலனே துணுகி உணரும்படி உணர்த்தி யிருக்கின்றார், அந்த மலையில் அமர்ந்து தவம்புரிகின்ற ஞான சீலர்களையும் பாமனை கினைந்து கண்ணிர் பெருக்கி உருகியி ருக்கும் பக்கர்களையும் மேலுலகங்களுக்குக் கொண்டு போகும் பொருட்டுத் தெய்வ விமானங்கள் வெயில் என மின் என ஒளிவிசி அடிக்கடி வந்து போகின்றன.

இந்தவாறு அந்த மலையில் நிகழுன்ெற பலவகை கில்ேகளையும் கலமாகச் சானகிக்குக் காட்டி வந்து முடிவில் குளிர் கருக்கள் கிறைந்த இனிய ஒரு கனி இடத்தை இராமன் அடைந்தான். பொழுதும் போயது. ஆகவே மாலையில் செய்யவேண்டிய கியமங் களுக்காக அயலே உள்ள ஆற்றுக்குப்போன்ை. அங்கதிக்கு மாலதி என்று பேர். அக்த அந்தி நேரத்தில் மலை மருங்கு எங்கனும் அழகிய காட்சிகள் பங்கி ங் கிளாப் லாவி எாமல் கன

மக்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின; தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின; கிங்தையில் சகுங்தங்கள் நீளம் நோக்கின; அக்தியை நோக்கின்ை அறிவை நோக்கினன்.

(சித்திரகடடப் படலம் 43)