பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1556 கம்பன் கலை நிலை

இந்தக் கவிப் படத்தைக் கொஞ்சம் கண்ணுான்றி நோக்குங்கள். அன்று சிக்கி கூடத்தில் தேர்ந்த அக்கிக் காட்சியை இங்கு நேரே கண்டு கெஞ்சம் களிக்கின்றாேம். மாலைக் காலத்தில் வேலை களிலிருந்து மக்கள் தங்கள் வீடுகளைநோக்கி வருதல்போல் விலங் கினங்களும் பறவைக்கூட்டங்களும் இசைக் கேட்டம் நீங்கிக் கம் இருப்பிடங்களுக்குக் கிரும்பிவரும் ஆதலால் அந்த வரவுகிலை கள் தெரியவந்தன. மக்கிகள் மாங்களில் உறங்கும் இயல்பின ஆகலின் அவற்றை நோக்கி அடைந்தன.

‘கலேதாய உயர்சிமையத்து மயில் அகவு மலிபொங்கர் மந்திஆட மாவிசும்புகங்து (மதுரைக்காஞ்சி)

“வெயில்துழைபு அறியாக் குயில்துழை பொதும்பர்

மயிலாடரங்கின் மந்தி காண்பன காண் (மணிமேகலை 4)

மாங்கள் மந்திக்கு கிலேயம் என்பதை இவற்றான் அறியலாம். மேழைக்கால் இருட்டானலும் மக்தி கொம்பிழக்கப் பாயாது ‘ என்னும் பழமொழியாலும் அதன் இடநிலை புலம்ை.)

சகுந்தம்= பறவைகள். நீளம்=கூடு. தடங்கள்=மலைச் சாரல்கள். கந்தியும் பிடியும் என்றது ஆணும் பெண்ணும் சோடி சோடியாய்க் கூடிவங்க அமைதி தெரிய. மத்தி=பெண்குங்கு. மிருகம் பறவை முதலிய எவையும் காதல் நலமுடையன என்பது காண வந்தது. உரிமைகள் கழுவி ஒரு முகமாய் வந்தன

காலையில் பறந்து போனவை பிரிந்து மேயிலும் மாலையில்

துணையோடு கலங்கே இணை பிரியாது வரும்.

ஆதவன் மறைந்த அந்திப்பொழுதில் உயிரினங்கள் புகலிடம் காடிவரும் இயற்கைக்காட்சிகளே நாள்தோறும் நாம் பார்த்து வரு ன்ெருேம். ஆயினும் கவியின் வார்த்தைகளை நோக்கி கோக்கி இங்கே ஆர்க்கிமீதுளர்ந்து கிற்கின்றாேம். அவரது மொழிகளில் அதிசயமான ப்ல வசிகா சத்திகள் தனி அமைத்திருக்கின்றன. |

“The Sun descending in the west, The evening star does shine; o The birds are silent in their nest And I must seek for mine. ” (Night.)