பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1557

1 சூரியன் மேல்பால் இறங்கி மறைகின்றான்; மாலை உடுக்கள் மருவி மிளிர்கின்றன; பறவைகள் தம் கூடுகளில் அமைதியாய் அமர்கின்றன; எனக்குப் புகலிடம் நான் தேடவேண்டும்’ என (William Blake ) odos Suth Samst; sra3rayto go?av கவிஞர் கம் நூலில் இங்கனம் கூறியிருக்கிரு.ர். கவிஞர்கள் எங்கே பிறந்தாலும், காலம் இடங்களால் எவ்வளவு தாாம் அகன் றிருக்காலும் அவர்தம் மானசக் காட்சிகள் ஒரு முகமாய் ஒன்றி ஒளிர்கின்றன. உலகில் நிகழுகின்ற இயற்கைத் தோற்றங்கள் கவிகள் கோக்கில் புதுமை கலங்கள் பொலிந்து திகழ்தலால் அவருடைய வாக்குகளில் அவை சுவை சாந்து வருகின்றன.

அந்தியை நோக்கின்ை அறிவை நோக்கினன். முந்திய மூன்று அடிகளிலுள்ள நோக்குக்கும் இந்த நோக் ற்ெகும் உள்ள வேற்றுமையை துணித்து நோக்குக. ஐந்து நோக் குகள் அமைந்துள்ள இந்த இனிய பாசுரத்தைச் சிந்திக்கும் தோறும் உவகை சுயந்து உள்ளம் மலர்கின்றது.

அத்தியை நோக்குதலாவது அக்திப்பொழுதில் செய்ய வேண்டிய சந்தியா வந்தனங்களைக் கருது கல்.

அறிவை நோக்கினன் என்றது மெய்ஞ்ஞான சீலன் என்பது தெரியவந்தது. வேக விதிகளை ஒர்ந்து ஆன்ம தத்துவங்களை உணர்ந்து மெய்யுணர்விலேயே கிளைத்து நிற்பவன் வையம் உய் யும்படி செய்வினகளை உரிய காலங்களில் செய்ய நேர்ந்தான்.

அறிவு நோக்கம் யாது மின்றிக் கேகபோகங்களையே பெரி தும் நோக்கி உலக மோகிகளாய் வாழ்நாளை வறிதாக்கி மறுெ உழலும் மானிடங்கள் உறுதி நோக்கி உய்ய இவன் உணர்வை ஊக்கியுள்ளான். இயலும் செயலும் உயர்நிலைகளில் ஒளிர்கின்றன.

அறிவை நோக்காமல் அவல நோக்காய் வறிதே அலமந்து திரிவார்க்கு ஈண்டு இவனது அறிவு நோக்கம் அறிவின் ஆக்கமா யுள்ளது. வெளி யே உருவ நிலையில் சாதிபேதம் முதலிய எகங்கள் எதையும் நோக்காமல் எவரிடமும் இவன் அறிவையே நோக்கி வருதலால் குகனது அகநிலையில் உள்ளம் பறிபோய் அவனிடம்

உயிர்க்கேண்மை பூண்டு உயர் உரிமை கொ ைடான்.