பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1560 கம்பன் கலை நிலை

ஏற்ற பொருட் குறிப்புகள் அருட் குறிப்போடு அமைந்து வரு கின்றன. யாவும் உறுதி நலனே உதவியருள்கின்றன.

சகல சிவகோடிகளிடத்தும், அவற்றைப் படைக்கும் பி. மன் அகத்தும் ஒருங்கே உறைவான என்றமையால் இவனது உண்மை நிலையை உணர்ந்து கொள்ளலாம்.

உயிர்க்கு உயிராய் எங்கும் கங்கியிருப்பவன் உலகம் நலமுற இங்கு இலைக்குடிலில் இப்படி துழைந்திருக்கான். அங்கக் குடி சையைக் குறித்துக் கவி எவ்வளவு ஆசையோடு பேசுகின்ா?ர் !

மாயம் நீங்கிய சிங்தனே, மாமறை, ஆாய பாற்கடல், வைகுங்தம் சொல்லலாம; ஆய சாலே அரும்பெறல் அன்பினன் கேய கெஞ்சின் விரும்பி நிரப்பினன். (சித்திரகடப்படலம், 51) அஞ்ஞானம் நீங்கிப் பரிசுத்த அன்பரான மெய்ஞ்ஞானிகள் உள்ளத்தையே எல்லாவற்றினும் முதன்மையாகப் பாமன் கருதிக் கொள்வன் ஆதலால் மாயம் நீங்கிய சிந்தனை முதலில் வந்தது.

“O Spirit ! that dost prefer before all temples the upright heart and pure * (Paradise lost)

‘நேர்மையான தாய இதயத்தையே எல்லாக் கோவில்களி லும் முன்னதாக உவந்து குடிகொள்ளும் ஒ தெய்வமே ‘ என ஆங்கில மகாகவியாகிய மில்ட்டன் தமது நாலில் கடவுள் வணக் கம் கூறியிருத்தல் ஈண்டு அறியத்தக்கது.

மாயம் நீங்கிய தாய சிங்தை மாயவனுக்கு நேய மனையாயது. அன்பு கனிக்க ஆன்ம ஒளியது ஆதலால் வேதம் முதலியவற்றி அனும் பாமான்மாவுக்கு அது இன்ப நிலையமாய்த் தலைமை எய்தி கின்றது. மனிதன் உள்ளம் புனிதமாயின் அது தெய்வக் கோவி லாகின்றது.

(அரும்பெறல் அன்பினன் என இலக்குவனேக் குறித்தது. யாரும் பெறலரிய போன்பு பெருகி யிருக்கும் கிலைமை அறிய. இாாமனிடம் பிறர் எவ்வளவு அன்பாயினும் இயல்பான பிறப் புரிமையில் அமைந்த இவனது ஆர்வம் உயர்நிலையில் ஒளிமிகுந் துள்ளது. இராமன் பின்பு பிறந்தானும் உளன் என்னப் பிரியா தான் ’’ எனப் பாதனும் எங்கி உருகி எ க்தி வாழ்த்தும்படி பன்றாே இவனது அன்புரிமை எங்கும் ஒங்கி கிற்கின்றது !