பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1559

வலிய மூங்கில்கழிகளை தாண்களாக கட்டி, சட்டம் கோத்து, முகடு கூட்டி, வரிச்சுகள் வரிந்து , கேக்கின் இலைகளைப் பாப்பி மேலே நாணல் புல்லால் வேய்ந்து, கீழே தூண்களிடையே செம் மண் அப்பிச் சுவர் எழுப்பிக் களம் அழுக்கிச், சீதைக்குக் கனி யிடம் ஒன்று இனிது அமைத்து, மயில் பீலிகளையும் அன்னக் து மிகளையும் கொங்க விட்டு, முன் னே குளிர்ந்த பக்கவிட்டு, இள மூங்கில்களால் நாலுபுறமும் சூழ வளைக் து, குறுமனல் பாப்பி, மலர் எங்கும் விரித்து, எதியே இனிய குளிர் கொடிகளை வகுத்து வத்து அண்ணனது வாவை எ திர்பார்க்கிருந்தான்.

இவ்வளவு வேலைகளும் ஐந்து நாழிகைகளுக்குள் முடிந்திருக் கின்றன. அனுட்டானங்களை முடித்துக்கொண்டு ஆற்றிலிருந்து உல்லாசமாய் மனேவியுடன் இனிய வுரைகளாடி இராமன்

மெல்லவங்தான்.

மாலைவங் தகன்றபின் மருங்கிலாளொடும் வேலேவந் துறைவிடம் மேய தாமெனக் கோகிலவத் துமிழ்சிலேத் தம்பி கோலிய சாலேவத்து எய்தின்ை தவத்தின் எய்தின்ை.

குடிசையில் குடி புகுந்தது.

இங்ானம் வங் கவன் கமபி செய்துள்ள அந்தப் பர்னசாலை யைக் கண்டதும் அதிசய பாவசனுய்த் தன் மனைவியை நோக்கி ன்ை. அப்பதிவிாகை மனம் மிக உருகி மறுகி கின்றாள். அக் குலமகளுடன் இ க்கலைமகன் அக்குடிசையுள் புகுக்கான்.

இன்னனம் இளையவன் இழைத்த சாலையில் பொன்னிறத் திருவொடும் குடிபுக் கானரோ கன்னெடுங் திசைமுகன் அகத்தும் கம்மைேர்க்கு உன்னரும் உயிருளும் ஒக்க வைகுவான்.

(சித்திரகடடப்படலம், 50)

இக்க எளிய இலைக்குடிசையில் இங்கே குடிபுகுந்தவன் இன் ன்ை என்பதைக் குறித்துக் காட்டியிருக்கும் காட்சி கருத்தான்றி நோக்கம்பாலது. கிசைமுகன் என்றது. நான்கு முகங்களையுடைய பிாமனே.

கான்முகன் அகத்தும் உயிர்கள் உள்ளும் ஒக்க வைகுவான் இக்கடி வில் இன்று புக்கு வைகினன். இடம் கி ழ்ச்சிகளுக்கு