பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1562 கம்பன் கலை நிலை

சனக மன்னன் மகளுடைய பூவிலும் மெல்லிய இனிய பாதங்கள் காட்டில் கடந்து வந்தன ; எனது அருமைத் கம்பி யின் செல்லக் கைகள் இந்தக் குடிசையைக் கட்டின : அக்கோ ! வறுமை தேர்ந்தால் யார்தான் எதைச் செய்யார் ? ? என இராமன் சிங்தை நொந்திருக்கும் கிலை சிந்திக்குங் தோறும் நெஞ்சம் -! ) LT கின்றது. காதல் உரிமையும். சகோதர வான்சையும், அ.காம் கனிந்து அயல் அறிய கின்றன.
  • இந்திர பவனம் போன்ற சிறந்த அர ண்மனைகளில் அமர்ந்து

உயர்ந்த போகங்களை நுகர்ந்த உல்லாசமாய்க் களித் திருக்க வேண்டிய அரச குலக் கொழுந்துகள் வரிசை குலைந்து வந்து அடவியில் சிறுமைப்படுகின்றனவே என்று மறுகி மயங்கி உருகி உளைந்துள்ளான்.

குடிசை கட்டிய கைகளை கினைக்கவே காட்டில் நடக்க கால் களும் உடன்கோன்றின. வழியில் வரும் பொழுதே அப்பாகங் களை நோக்கிப் பரிந்து வங்கான் ஆதலால் அவைமுந்துறக்குறிக்க கேர்த்தன. ஒருவன் உரையாடுகின்ற உரையிலேயே அவனுடைய உள்ளத்தில் ஊறிக்கிடக் கன மீறி வெளி வருகின்றன. கினே வில் நிலைத்திருந்தன மொழியில் முதலில் வந்தன.

செங்கோல் எந்தவும், வில்வங்கி வியர்களை வெலலவும உாய என் கம்பி கை இன்று ஒரு ஏழை க் தொழிலாளனது கூலித்தொ பூழிலைச் செய்ததே !

யாவை யாதம் இலார்க்கு இயையாதவே ?

முதல் மூன்று அடி களிலும் கினைந்து மறுகிய மதுக்கம் இங்க இறுதி அடியை இப் ug: ருக்கி வார்த்தது.

எவ்வளவு சுகதேகிகளாய் உயர்க்க நிலையில் இருக்காலும் வறுமை நேர்ந்தால், பசி துயாங்களைப் பொறுக்கவும் வெயில் முதலியவற்றில் நடக்கவும் அவர் வலியாாகின் ருர் .

அழகிய விதான நீழலில் மலர் பாப்பிய பட்டுவிரிப்பில் கடப் பினும் பனிக்கும். /டியான அனிச்சப் பூ அனேய மிருதுவான கால் களையுடைய சானகி கடினமான காட்டில் நெடுங் தாம் நடக்க நேர்ந்தாள் ; சுகுமாரனுன இலட்சுமணன் கன் கைகளால் மண் னேக் குழைத்துச் சுவர் அமைத்து பாண்டும் கண்டறியாத தழைக் குடிசையை ஈண்டு இங்ஙன ம் உழைத்துக் கட்டின்ை.