பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1563

யாதும் இல்லாதபோது மனிதர் எதையும் செய்துகொள்ள

நேர்கின்றனர். புதிய ஊக்கம் அவர்க்கு அதிசயமா யமைகின்றது.

-: யாதும் இலார்க்கு இயையாதன யாவையே ?’ என்ற வினு யாவும் அவர்க்கு இபையும் என்பதை உணர்த்தி கின்றது.

போகியாய்ச் சகித்து வந்த

இல்லாமையால் எல்லாம் வ -ாம். சுக வன் பட்டி னி கோய்ந்து பசி அறிய நேர்வன் ; பாலையே நாளும் பருெ வங்கவன் கூழையும் குடி ப்பன். சிவிகையில் ஊர்ந்தவன் சுமை தாக்கி வெயிலிலும் நடப்பன். செல்வ கிலையில் தெரியா தன எல்லாம் அல்லல் கிலையில் அறிய அமையும்.

அவசியம் நேர்க் கால் எவரும் எதையும் பழக நேர்கின்றார்.

“Necessity is the mother of invention ” “orgaretold H2, solo க்குத் தாய் என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈண்டு அறிய உரியது.

சுகுமானை தனது சம்பி குடிசை கட்டிய நிலையை கினைந்து நெஞ்சம் உருகிய இராமன் பின்பு அவன் முகத்தை நோக்கி, : இதுபோல் நீ என்று கற்றனே? “ என்று இாங்கிக் கேட்டான்.)

பிறக்க நாள் முகல் உடனிருத்து, உடன் உலாவி, உடன் உண்டு அயல் யாதும் பிரியாமல் நிழல்போல் நிலைத்து வந்தவன் ஆதலால் இங்கச் செயல் எப்படிக் தெரிந்தது ? எப்பொழுது கற்றான் ? யாரிடம் பழகின்ை ? எனப் போன்பு பிடர் பிடித்து உங்கப் பெரியவன் இப்படிக் கருகி வியந்து உருகி மறுகினன்.

எ க்கக் தொழிலும் நெடுநாள் பழகின வர்க்கே எளிதாய் அமையும் , அரசகுமாரஞ்ன இவன் ஒரு நாளும் பழகாத, யாண்டும் காணுக புல்லிய வலிய கைத் தொழிலை இன்று புதிதாய் இவ்வளவு அழகாக எவ்வாறு செய்தான் நதிக்குப் போய் வரு முன் இக் கச் சிறிய கோத்தில் அரியசாலையை அமைத்தது பெரிய அதிசயமாயது : பல நாளும் பயின்று தேர்ந்த வேலையாளனும்

r

வியக்த நோக்கும்படி அப்டன்னசாலை அமைந்துள்ளமையால்

இங்கனம் விழைந்து வினவின்ை.

அங்கனம் வினவும் பொழுது அவன் நிலை எப்படி இருந்தது ?

தன்று தாமரைக் கண்பனி சோர்கின்றன்