பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1564 கம்பன் கலை நிலை

ஐயா ! இதை என்று படிக்காய் எனக் கம்பியை நோக்கி இாாமன் வினவியபோது அவன் கின்ற நிலையை இங்கே நேrே காண்கின்றாேம். காட்சி அவன் கருத்தைக் காட்டுகின்றது.

கண்களி லிருந்து காரை காாையாக நீர்வழிந் தோடத் கழுதழுத்த குரலோடு இளவலைப் பார்த்து உளமுருகி கின் முன்.

இந்த அழுகைக்குப் பொருள் என்ன ? ஈண்டு அழுதது என்? தான சுகமாக இருக்து வசிக் கற்கு அழகாகக் குடிசை அமைத் திருக்கிருன் , அதனைக் கண்டு மகிழ்ந்து கம்பியைப் புகழ்ந்து தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தவேண்டிய இந்த இடத்திலே அண்ணன் உ ஸ் ள ம் காைந்து கண்ணிாை வெள்ளமாகப்

பெருக்கி யிருக்கிருன்.

உலகத்தில் வேறு அண்ணுக்களாயின் மேலும் சில செய்யக் தாண்டிக் கம்பியை நன்கு வேலை வாங்கிக்கொள்வர் ; எவ்வளவு செய்தாலும் குறையும் கூறுவர். பிறர் வருக்கி உழைக்க, அவ் வுழைப்பில் காம் இருந்து சகிக்கவே பெரும்பாலும் மனிதக் குழாங்கள் யாண்டும் விரும்பி கிற்கின்றன. தங்நலமே என்.றும் கருதிப் பிறர் கலம் யாதும் பேணுமல் புன்மை கிறைந்து புலைப் பட்டுள்ள அப்பொல்லா மனிதருக்கும் இப்புனிதத் திருமகனுக் கும் உள்ள அரிய வேற்றுமையை எண்ணுந்தோறும் நமக்கும் கண்ணிர் வருகின்றது. கருத்தும் உருகுகின்றது.

தனக்காக இளையவன் பணிவிடை புரிந்து வருவதை கினைந்து கினைத்து மூத்தவன் காைந்து வருகின்றன்.

பிகிர் வாக்கிய பரிபாலனத்தின் பொருட்டு அரசைத் துற ந்து மாவுரி தரித்துக் கவவேடம் பூண்டு வந்தேன். இவ்வாவால் புகழும் புண்ணியமும் விளைக்கேன் என்பது தவறு என் அரு மைத் கம்பிக்குச் சிறுமையும் கவலையும் துயரமுமே வினைத்தேன் என இங்கம்பி இன்னல் மீதுார்ந்து தன்னையே கொந்திருக்கிருன்.

உனக்கு நெடுநாள் இடர் இழைத்தேன் இலக்குவனே நோக்கி இராமன் இப்படி வருக்கி மொழிந்தான். நெடுநாள் என்றது. வனவாச காலம் முழுவதையும் கினைந்து. ‘ஒரு நாள் இருநாள் அல்ல; பதின்ைகு ஆண்டுகள் தொடர்பாக இடர் இழைத்து வைத்துள்ளேன்; என் அருமைத் தம்பியே !