பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1565

உனக்கு நான் செயதிருக்கும் உதவி யிது!’ என மனக்கவலையோடு மூக் கவன் கூறவே இளையவன் விழிர்ே கதம்ப எதிர்மொழி பகர்க்கான் .

அந்த வாய்மொழி ஐயன் இயம்பலும் நொந்த சிங்தை இளையவன் நோக்கினுன் எங்தை காண்டி இடரினுக்கு அங்கு ரம் முக்தி வந்து முளைத்ததன்றாே என் முன். முன்னம் அண்ணன் சொன்னதற்குக் கம்பி வாயிலிருந்து இன்ன வண்ணம் பதில் வந்துள்ளது. எண்ணங்களைக் கண்ணுான்றி கோக்குங்கள். அங்கு ம் = முளை.

so

எனக்கு இடர் இழை க்கவன் திருவயோத்தியிலிருக்கும் அக்கக்கிழவனே என்பான் ‘ எங்கை காண்டி ‘ என்றான். --

தான் குடிசை கட்டியதை எண்ணியே அண்ணு இவ்வண் ணம் வருந்துகிறார் , இப் புண்ணிய சீலன் அரசு முடி புனைந்து அயோத்தியிலேயே அமர்ந்திருந்தால் இங்ாவனம் நேர்ந்தியாதே ; அங்கனம் இருக்க ஒட்டாமல் காட்டுக்கு ஒட்டிய அந்தப் பெரிய மகானே இந்த இடர்களுக்கு ல் லாம் காரணம் என மனம்

கடுத்து ஆகி எதுவான மூல கிலையைக் குறித்துக் காட்டினன்.

கான் ஏவல் செய்வதைக் குறித்து யாதும் வருந்தவில்லை ;

EH * o - -- - க == அ கனே SPG பெரிய பாக்கியமாகவே கருதி யிருக்கிருன் ; அன ண ன் வன வாசம் செய்ய வங்கதையே இடர் ” என்று கவன்று

கூறினன், அரிய இன்ப நிலைகளில் இருக்க உரியவன் கொடிய

f

துன்பங்களைப் பொறுத்துள்ளானே !! என்று வெம்பி வெதும்பி

இாவும் பகலும் மறுகி யுள்ளவன் இவ்வாறு உருகி உாைத் தான்.

கம்பி இங்கனம் கவலவே இராமன் உறுதி கூற நேர்ந்தான். கனஅ பரிவுரை அவனது உள்ளத்தில் கவலையை விளைத்ததை கினைத்து மறுகி இவ்வள்ளல் உடனே உரையை மாற்றி அவனே ஆற்றித் தேற்றியிருக்கும் அருமை போற்றி மகிழத்தக்கது.

பின்னும் தம்பியை நோக்கிப் பெரியவன் மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு ; இதற்கு என்ன கேடு உண்டு ? இவ்எல்லேயில் இன்பத்தை உன்னு மேல்வரும் ஊதியத் தோடென்றான்.

(சித்திரகடடப்படலம், 57