பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1566 கம்பன் கலை நிலை

இலக்குவனுக்கு இராமன் இதில் உாைக் திருக்கும் உறுதி புண்மைகள் உணர்வு நலஞ்சாங்து அவனது புனித மன நிலையை இனிது வெளிப் படுத்தியுள் T T .

அசச் பதவியை இழந்த வறுமையாய்க் காட்டிற்கு வந்து இக்கச் சிறிய குடிசையில் இருக்க நேர்ந்ததே! என்று தனது கிலைமையை கினைத்து கம்பி மனம் மறுகுவதை அறிந்ததும் இக் நம்பி இங்கனம் உணர்வுபதேசம் புரிந்தான்.

is அப்பா ! அரிய பெரிய அரச செல்வங்கள் உலக கிலையில்

உயர்க் கனவாயினும் நிலையில்லாதன ; அவலம் மிக வுடையன ;

அகங்காரம் மமதை முதலிய இழி குணங்களை வளர்த்துப் பழி

துயரங்களை விளை ப்பன. துறவு நிலையில் அமைந்த இத்தத் தவ

வாழ்க்கையோ புனிகம் உடையது ; புகழ் புண்ணியங்கள் மருவி

ப.தி : என்றும் அழிவில்லாத பேரின்ப கலனே த் கருவ து (FT T ஆதாவுடன கூறி அறிவமைதியை ஊட்டி ன்ை.

இதற்கு என்ன கேடு உண்டு ? என்றது தாய இந்தக் கவ வாழ்வு யாதொரு கேடும் இல்லாதது ; எல்லா தலங்களும் உடை

Ha- * is in - * - - யது; என்.றும் குன்றாத இன்ப நலம் அருள்வது என்றவாறு.

மேல்வரும் ஊதியம் என்றது மறுமையில் அடைகின்ற மோட்ச இன்பக்கை. இருமையும் நமக்குப் பெருமை கரு கின்ற அரிய கவ வாழ்வை அடைந்திருக்கின்றாேம் ; இதனை உரிமையுடன் நாம் உவந்துகொள்ளவேண்டும் கம்பி என அன்பு

நலம் கனிய நம்பி உணர்த்தி யருளினன்.

அரிய அரச திருவை இழந்து வறிய நிலையில் துறவியாய் வங்கிருக்கிற இப் பெரியவன் இளையவனுக்கு உறுதியுண்மைகளைக் கூறியுள்ள இது தத்துவ நோக்கை உய்த்துணாச் செய்கின்றது.

\ தனக்கு நேர்ந்துள்ள வனவாசத்தை இங்கன்னம் விழைந்து வியந்து நயந்து கொண்டாடியது கம்பி மனந்திருந்தி உவந்து

கொள்ள. இளையவன் உளையா வகை இகம் புரிந்துள்ளான்.

செல்வத் திருமகன் வறுமை கலனை வரைந்து காட்டி வன

o

வாச்க்கைப் புகம்ந்து பேசியக மன மாட்சியை விளக்கியள்ளது.