பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இ ரா ம ன் H 567

Sweet are the uses of adversity, And this our life, exempt from public hatint, Finds tongues in trees, books in the running brooks, Sermons in stones, and good in every thing : I would not change it. ” (As you like it 2-1)

வறுமையில் இனிய உறுதி கலங்கள் உள்ளன ; இந்த நமது வன வாழ்க்கை உலகக் கொல்லையிலிருந்து ஒதுங்கியிருக் கிறது : இங்கே மரங்களிலும் மலைகளிலும் அருவிகளிலும் கி களிலும் அரிய பல அறிவு கலங்களைக் காண்கின்றாேம் , எங்க ஆணும் கன்மையே கோன்ற கின்றது . இகனை யான் யாதும் நீங்

|

கேன் ‘ என வனத்தில் த க்கப்பட்ட ஒர் அரசன் கன் துனே வரிடம் கூறியுள்ள இது ஈண்டு இணைத்து எண்ணத்தக்கது. மேல்நாட்டுக் கவிஞரும் துறவு மார்க்கத்தை உயர்வாகவே கருதி யிருக்கின்றனர். ஒதுங்கிய பவுனத்தில் உயிரின்பம் விளைகின்றது.

சரி க்தி நிகழ்ச்சிகளில் இடையே கத்துவக் காட்சிகளைத் தகவுடன் அமைக்துக் கவிகள் சுவைமிகச் செய்கின்றனர்.

உலக பாசங்கள் நீங்கிய அளவே உயிர் ஒளி மிகப்பெறுகின் றது. பற்றுக்களே ஒழிக்கபொழுது மனிகன் புனிகளுய்ப் பொ லிங்து விளங்குகின்றான். ஆன்மா ஒன்றே என்றும் கிக்கியம் ; மற்றவையாவும் அகிக்கியம் என அவன் அறிந்து கொள்கின் முன். கிலையற்ற பொருள்களின நிலைமை கெரியவே அ வ ற் ைற ப் புலையாகக் கள்ளி கிலையான கன்னேயே . கலையாகக் கரிசித்து மகிழ்கின்றான். ==

- “The man who renounces himself, comes to himself.” பொய்களைத் துறந்த மனிதன் மெய்யான தன்னிடமே வருகி மூன் ” என அமெரிக்க அறிஞராகிய மர்சனும் கூறியுள்ளார்.

எல்லாம் துறந்த துறவுவாழ்க்கையை எல்லையில் இன்பம் என இங்கே சொல்லியுள்ளமை சூழ்ந்து சிக்திக்கம் பாலது.

அரியனே அமாங் துள்ள அரிய அாசபதவியினும் துறவியான தனது வினவாசமே உயர்நிலையுடையது எனத் கம்பியைத் தேற்றி

அன்பு நலம் பெருக இங்கம்பி அருள் புரிந்திருத்தான்.