பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1568 கம்பன் கலை நிலை

சித்தி கூடமலையின் வடகீழ்ச் சாரலில் இனிய குளிர் சோலை யிடையே இலக்குவன் அமைத்த பர்னசாலையில் துணைவியுடன் தங்கி இராமன் கவ வாழ்வு நடக்கிவக்கான்.

தேற்றித் தம்பியைத் தேவரும் கைதொழ நோற்றிருந்தனன் கோன்சிலேயோன் இப்பால் ஆற்றல் மாதவன் ஆணையிற் போனவர் கூற்றின் உற்றது கூறலுற் ருமரோ. (சித்திரகடட, 58) -T இதிலிருந்து கவி பாகன்டகதையைத் தொடங்குகின்றார், சரிதையை நடக்கிச் செல்லும் திறனும், சொல்லும் முறையும், யாண்டும் சுவை சுரந்து வருகின்றன. உரைகள் உள்ளே பொதிக் துள்ள உணர்வு நலங்களை ஊன்றி உணர்ந்துகொள்ளுக.

இப்பால் இவன் இங்ாவனம் இருக்க அப்பால் அவன் வரு வகைப் பார்ப்போம்.”

பரதன் வந்து கண்டது. கேகய தேசத்திலிருந்து பாகன் கம்பியுடன் கிருவயோக்கி யை அடைந்தான். கிகழ்ந்ததை அறிகது உள்ளம் துடிக் து உயிர் பதைத்து அழுதான். கங்கையின் கருமக் கடன்கள் முடிந்ததும் அண்ணனே அழைத்து வர விழைந்து படைகளுடன் எழுந்து வழி முழுவதும் கால் நடையாகவே கடந்து வங்கான். கங்கையை அடையவே குகன் முகலில் மா. பாடாக கினைக்த பின்பு தேறி உழுவலன்புடன் அவனே உயிருறத் தழுவி உவந்த பாராட்டி ச் சேனைகளையெல்லாம் தோணிகளில் ஏற்றிக் கென் க ை விடுத்தான். அவனிடம் விடை பெற்றப் பாத்துவாசாைக் கண்டு பணிந்து அன்றி ைஅங்கே கங்கி இருகாள் கடந்த மூன் ரும் நாள் சிக்கிாகூடமலையை அணுகினன். நான்கு நாழிகை வழி தாாத்தில் வரும்பொழுதே படைகளின் இடை எழுக்க ஆாவா ஒலிகள் அம்மலைக்குக் கேட்டன.

இலக்குவன் திகைக்கான். ஒலிவரும் திசையை துணுகி ஒர்ந்தான். அங்கே ஒரு குன்றின் மேல் எறி வடதிசையை நோக்கினன் படைகள் வருவதைக் கண்டான். பாதன் கான் சேனைகளைத் திாட்டிக்கொண்டு அண்ணனை வெல்ல வருகின்றான் தி இதுT ιοκανα எண்ணிச் சீறிக் குதித்து இராமனது அடியில்போய் விழுக்கி ‘ஐயனே! பாகன் நம்மீது படை எடுத்து வருகின்றான்,