பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1569

அவனை ஒரு நொடியில் தொலைத்து விடுகின்றேன்” என்று கடிது கூறி அயலே ஒடி உடை வரிந்து கட்டிப் படைக்கலங்கள் எடுத்து புத்த சன்னத்தனய் உருத்து வந்து பல விாவாதங்கள் ஆடினன். போர் மூண்டு கின்ற அந்த ஆரவாரங்கள் அவனுடைய விர ர்ேமைகளை விளக்கி யாரையும் வியப்புறச் செய்கின்றன.

பரதன் இப் படைகொடு பார்கொண் டாள் மறம் கருதியுட் கிடந்ததோர் கறுவு காதலான் விரதமுற் றிருந்தவன் மேல்வங் தானிது சரதம் மற்றிலதெனத் தழங்கு சிற்றத்தான். (1)

குதித்தனன் பாரிடைக் குவடு நீறெழ மிதித்தனன் இராமனே விரைவின் எ ப்தினுன் மதித்திலன் பரதன்கின் மேல்வந்தான் மதிட் பதிப்பெருஞ் சேனேயின் பரப்பினுன் என்றான். (2)

கட்டினன் சுரிகையும் கழலும் பல்கணேப் புட்டிலும் பொறுத்தனன் கவசம் பூட்டமைத்து இட்டனன் எடுத்தனன் வரிவில் ஏங்தலைத் தொட்டடி வணங்கிகின்று இனைய சொல்லினன். (3)

இருமையும் இழந்த அப் பரதன் ஏந்து தோட் பருமையும், அன்னவன் படைத்த சேனை யின் பெருமையும், கின்ைெரு பின்பு வந்த என் ஒருமையும் கண்டினி உவத்தி உள்ளம் .ே (4) படரெலாம் படப்படும் பரும யானையின் திடரெலாம் உருட்டின தேரும் ஈர்த்தன குடரெலாம் திரைத்தன. குருதி யாறுகள் கடரெலாம் மடுப்பன பலவும் காண்டியால். (5)

கருவியும் கைகளும் கவச மார்பமும் உருவின உயிரிைேடு உதிரங் தோய்வில திரிவன சுடர்க்கண்ே திசைக்கை யானைகள்

வெருவரச் செய்வன காண்டி வீர.ே (6)

ஆள் அற, அலங்குதேர் அழிய, ஆடவர்

வாளற, வரிசிலே துணிய, மாக்கரி

தாளறத் தலையறப் புரவி தாளொடும்

தோளற வடிக்கனே தொடுப்பக் காண்டியால். (?)

197.