பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட

மு. க வு ைர .

கம்பன் கலேகிலே என்னும் இந்த அரிய ஆராய்ச்சி நூலில் இதன் முன் மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. இது அதன் கான்காவது தொகுதி. இந்நூலின் இனிமைப்பண்புகள் தனிமை

--

யான புதிய கிலேயின், காவியச்சுவைகள், இலக்கிய கிலேகள்,

_ ---------

கலைப்பண்புகள், தருமதிேகள் முதலிய உயர்ந்த உணர்வு நலங்

ப_i, - - *** _

_1. -------- ---

கள் இராமசரித்திரத்தைத் தழுவி இதில் விளைந்து வருகின்றன.

இராமநாதன் பரசுராமனே அடக்கியருளியது, சீதையுடன் இன்ப மயமான இனிய மனே வாழ்க்கை புரிந்தது, அரசு முடி சூட இசைக்தது, இடையே கைகேசி தடை செய்தது, மனேவி யும் தம்பியும் உடன் தொடரக் கானகம் சென்றது, கங்கைக் கரையில் குகன் வந்து கண்டது, அன்பு பூண்டது, அங்த உரிமை யாளனை அளவளாவி நிறுத்திவிட்டுச் சித்திரகூட மலையை அடைந்தது, அங்கே இலக்குவல்ை அமைத்த பன்னகசாலேயில் தங்கி யிருந்தது, பரதன் வந்தது, பரிந்து பதைத்தது, தங்தை இறந்ததை யறிந்து சிங்தை துடித்தது, வங்த தம்பியை ஆற்றித் தேற்றித் தன் பாதுகையைத் தங்து அனுப்பியது, அவன் சேனே களுடன் திரும்பிச் சென்றது, அதன்பின் இவன் பத்தினி தம்பி களுடன் அத்திரி முனிவரை அடைந்தது. வி.ராதன் வந்து எதிர்த்தது, அவனுக்குச் சாப விமோசனம் தங்தது, சர பங்கரி டம் வந்தது, இந்திரன் எதிர்கண்டு துதித்தது, என்னும் இவ் வரலாறுகள் இத் தொகுதியில் முறையே அமைந்திருக்கின்றன,

இந்த இனிய இராம சரிதத்துடன் கலந்து-அரிய பல உறுதி கலங்கள் இதன் கண் மருவி யுள்ளன. பொருள் கிலே களை ஊன்றி உணர்ந்து உரிமையுடன் சிந்தித்துவரின் ஆன்ற அறிவு கலங்களேயும் அரிய உறுதிகிலேகளேயும் பெரியகலேச்சுவை

_

களேயும் இனிது அனுபவித்து வரலாம்,

o

இங்ஙனம்,

.ெ ஜ க விர பாண் டி ய ன்.