பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 1571

என்று அன்று அவன் கின்ற நிலை இங்கே நம் கண்முன் தோன்று கின்றது. பகைப்படைகள் வருகின்றன ; திகைப்புறவேண்டா : நான் ஒருவனே அனைத்தையும் நீறு செய்து ஒழிப்பேன் எனத் கமையதுக்குக் கம்பி ஆறுதலாக இங்ானம் நெஞ்சுறுதி கூறி குன். தனிமை கருகிக் களர்ந்து படாமல் கிளர்ந்து துள்ளின்ை.

  • .

‘ இருமையும் இழந்த அப்பாகன் என அங்கத் தரும குணசீலன அகியாயமாக வைதிருக்கிருன். அாசைக் கவர்ந்து கொண்டு அண்ணனே அடவிக்கு ஒட்டிய படுபாதகத்தால் அடு நாகம் உண்டாம் எனக் கொடுமை கூறி நின்றான். இராமத் துரோகம் செய்தவர் எவராயினும் அவர் அகோ கதி அடைவார் என்பது இலட்சுமணனது சித் காங் கம்.

கோபம் மூண்டு போர்வெறி மீண்டியுள்ளமையால் நேர்வன

வற்றை நெடுங்கிறலோடு கிலைசெய்து பேசினன்.

யானைகளைக் கொன்று குதிரைகளை உருட்டி கேர்களை உடை த்துச் சேனைகளை அழித்து இன்று இங்கே பல பிணமலைகளே உண்டாக்குவேன். எனது வில்லிலிருந்து விடுபட்ட கணேகள் படைகளை ஊடுருவிப்போய்த் திசைகள் தோறும் பாய்ந்து கிக்கு யானைகளை நடுங்கச் செய்யும். விார்கள் எனக் கிரண்டு வந்தவர் வாளும் கோளும் காளும் கலையும் இழந்து தர்ையில் ஒடும் உதிா வெள்ளத்தில் உருண்டு பு:ாண்டு உழங்து மடிவர்.

ஒருத்திமேல் காம மோகிதனுய்த் தனது அருமைத் தலை மகனுக்குத் துயர் செய்த அந்தக் கிழவன் எவலைப் பெற்ற இவன் ஆவலோடு அரசாள் வகை இழந்துபோய் நரகம் ஆளச்செய்வேன்.

நீங்கள் முடி துறந்து காட்டுக்கு வந்துள்ளதை கினேந்து கொந்து நெஞ்சம் துடித்து அழுத உங்கள் தாயாரைப் பார்த்து கைத் த டிங்கக் கைகேசி இன்று வயிற்றில் அடித்துத் துடித்து வாய்விட்டலறி நோய்பட்டு அழும்படி புரிவேன். -

திரிபுமங்களைச் சிரித்து எரிக்க பாமனைப் போல இன்று நான் இச் சேனைத்திரள்கள் முழுவதையும் ஒரே கணையால் அடி யோடு அழித்துப் பொடியாக்கி விடுவேன். முப்புரம் சுடும் ஒருவ னிற் பொலிவன் என ஒப்பற்ற அவ் ஒருவனேடு கன்னே ஒப் புரைத்தது வியகம்பீரத்தால் விளைந்தது.