பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1572 கம்பன் கலை நிலை

இராமன் அடக்கி அருளியது. இவ்வாறு இலக்குவன் விாக் களிப்போடு கூறிய தீாமொழி களைக் கேட்டு இராமன் பரிவுமீதுணர்ந்து குறுநகை புரிந்து அறி அாைகள் பகர்த்தான். அவனை உரிமையோடு நோக்கி உரைத்த உரைகள் உள்ளன்பு கதும்பி உணர்ச்சி மிகுந்துள்ளன.

இலக்குவ ! உலகம்ஒர் ஏழும் ஏழும்ே கலக்குவன் என்பது கருதில்ை அது விலக்குவது அரிது ; அது விளம்பல் வேண்டுமோ ? புலக் குளித்து ஒரு பொருள் புகலக் கேட்டியால். (1) நங்குலத் துதித்தவர் வையுள் நீங்கினர் எங்குலப் புறுவர்கள் எண்ணில் யாவரே தங்குலத் தொருவரும் தருமம் நீங்கினர் பொங்குலத் திரளொடும் பொருத தோளிய்ை ! (2) எனேத்துள மறையவை இயம்பற் பாலன பனைத்திரள் கரக்கரிப் பரதன் செய்கையே அனேத்திற் மில்லன. அல்ல அன்னது நினைத்திலே என்வயின் கேய கெஞ்சில்ை. (3)

பெருமகன் என்வயின் பிறந்த காதலின் வரும்என கினேகையும், மண்ணே என்வயின் தரும்என கினேகையும் தவிரத் தானேயால் பொரும்என கினேகையும் புலமைப் பாலதோ ? (4)

பொன்னெடும் பொருகழற் பரதன் போக்தனன் கன்னெடும் பெரும்படை கல்கல் அன்றியே என்னெடும் பொரும்என இயம்பற் பாலதோ மின்னெடும் பொருவுற விளங்கும் வேலிய்ை ! (5) சேணுயர் தருமத்தின் தேவைச் செம்மையின் ஆணியை அன்னது கினேக்கல் ஆகுமோ ? பூணியல் மொய்ம்பிய்ை ! போந்தது ஈண்டுஎனக் காணிய இேது பின்னும் காண்டியால். (6) (இாண்டு-க்கு-ம்ை, 42-47)

o    இலட்சுமணனைப் பார்தி இராமன் கி கியுள்ள இந்த அமுக வசனங்கள் அன்பு நலம் சாங்து அறிவு மணம் கமழ்ந்து சிவகளை

ததும்பி இருக்கின்றன. இந்தத் திவ்விய புருடன் வாயிலிருந்து