பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1573

வெளி வருகின்ற ஒவ்வொரு மொழியும் உணர்வொளிவிசி உயர்

நிலையில் மிளிர்கின்றது.

உரைகள் மனிதனது உள்ளப் பண்புகளைத் தெள்ளத்தெளிய வெளிப்படுத்துகின்றன.

பாகன் கொணர்கின்ற படைக் கிாள்களை ஒழித்துவிடுவ காக விரவாதம் கூறி உருத்து கிரிகின்ற கம்பியை அன்புடன் நோக்கி, இலக்குவ ! நீ அகில உலகங்களையும் அடங்க வெல்ல. வல்லவனே ; அதனை வெளியே சொல்லவேண்டுமா ? எதனையும் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும் படபடப்பு ஆகாது. நான் சொல் வகைக் கொஞ்சம் கவனி ‘ என அவனது கோடவெறி தனியக் குணமொழி கூறினன்.

புலக்கு உரித்து ஒரு பொருள் என்றது ஒர்ந்து உணர்த்து சிக்கித்துக் கேர்ந்துகொள்ளக்கக்கது என்றவாறு.

புலம் =அறிவு. அறிய உரிய பெரிய பொருள் என்றமை யால் அறியாமையால் மயங்கி இருள் மிகுந்த மனக்களுய் மருளு டன் பேசுகின்றாய் என்பது உள்ளே மருவியுள்ளது.

நமது மாபில் பிறந்தவர் எ வரும் தவறு புரிக்கிலர் எப் பொழுதும் தரும சீலர்களாகவே யாண்டும் ஒழுகி வங்துள்ளனர்.

அக்கப் புண்ணிய மரபினயெல்லார்க்கும் ஒருகண்ணியமாகப் பாகன் பிறக்கிருக்கிருன் , அவனுடைய குண ஒழுக்கங்களை வேதங்கள் விழைங்து கிற்ன்ெறன. இே கிலேயமான அவன் மீது நீ எகங்களே கினைக்க நேர்க்காய்’ என்மீது கொண்டுள்ள போன்பி ல்ை மாருய்ப் பிழைபடுகின்றாய்! உன் உள்ளப் பாசம் மாசற்ற வனிடமும் மாசு காணச் செய்கின்றது. தன்னை மறந்து பேசு கின்றாய் ; உன் அண்ணன் இங்கே வருவது என்னைக் காணவே , அவனது பாச நேசங்கள் அளவிடலரியன என்னை அழைத் துக் கொண்டுபோய் அரசு முடி குட்டவேண்டும் என்னும் அவாவின் லேயே உள்ளமும் உயிரும் உருகி வருகின் முன். அங்க அன் புருவத்தின் பண்புகிலை தெரியாமல பதறித் துடி க்கின்றா ய் !

  • பொரும் என நினைகையும் புலமைப் பாலதோ ?

சண்டை செய்ய வருகின்றான் என நீ கினைத்தது எனக்கு கைப்பாகின்றது. வருபவனது கிலைமையை ஒரு சிறிதும் உரை