பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I of 4. கம்பன் கலை நிலை

ாாமல் வறிதுரை பகர்வது அறிவுடைமையாகுமா? குல கிலையை கினையாமல், வழி முறை கருதாமல், பிறப்புரிமையையும் தெரியா மல் மனம் போனபடி சினத்து பேசுகல் பெரிதும் பிழையாம்.

சேண் உயர் தருமத்தின் தேவைச் செம்மையின் ஆணியை அன்னது கினேக்கல் ஆகுமோ ? பாதனைக் குறித்து இராமன் கருதியுள்ள கருத்துக்கள் இங் வனம் உருக்கொண்டு வெளி வந்துள்ளன. இந்த அருமை வாக்கி யங்களை உரிமையுடன் ஊன்றி நோக்கவேண்டும். கெழு ககைமை கிறைக்க விழுமிய நெஞ்சம் எழுமையும் இன்பமான இனிய எண் ணங்களை எண்ணி வருகின்றது.)

சேண் = ஆகாயம், உயசம். தன்னையுடையானைச் சிவகோ களினின்றும் ‘ i_ f !!! . அருள வல்லது ஆகலால் தருமம் இன்னவாறு அடைபெற்று வந்தது. உருவில் மனிதன் ஆயினும் பாகன் கருமதேவதை என அருமை பாராடடினன.

செம்மை=நேர்மை, மனக் கோட்டம் இன்றி யாண்டும் நடுவு கிலேமையாய்த் திருக்கி யிருக்கும் செவ்விய தன்மைக்குச் செம்மை என்று பெயர். இங்கப் பண்பாட்டில் பக தன் தலை சிறந்து உள்ளமையால் செம்மையின் ஆணி என்றான் வண்டிக்கு அச்சாணி போல் செம்மைக்கு இவன் உயி பாணி என்பது குறிப்பு. அருமையான எல்லாப் பெருமைகளுக்கும் மூல ஆகாா மாய் மருவியுள்ள இக்க உள்ளப் பண்பு பாகனிடம் கனியுரிமை யாய்க் கழைத்து கிற்கின்றது. அக்நேர்மையே எல்லாச் சீர்மைக் கும் தாயகமாயுள்ளமையால் அதனே வாயா வியத்து கொண் டாடின்ை.

“Both wit and understanding are trifles, without integrity; it is that which gives value to every character. *

(Goldsmith) “ மனச்செம்மை இல்லையேல் கல்வி அறிவு யாவும் புல்லிய னவே அது கான் ஒழுக்கங்களுக்கெல்லாம் உயிர் கிலையமாய் கின்று உயர் மதிப்பை உதவுகின்றது ‘ என நேர்மையைக் குறி த்துக் கோல்டு ஸ்மித் என்னும் ஆங்கில ஆசிரியர் கூறியுள்ளது ஈண்டு அறியத்தக்கது. செம்மையால் இம்மையும்.அம்மையும் ஆம்.