பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1575

நேர்மையின் சீர்மை கூர்மையாக ஒர்ந்துகொள்ள உரியது. இலக்குவன் முன்னம் சொன்னதைத தன் வாயால்சொல்லக் கூசி அன்னது என்று சுட்டினன். கன்னை உயிரினும் இனியனுக யாண்டும் கருதி உருகுகின்ற பாதனைக் தன்மேல் சண்டைக்கு வருகின்றான் என்று கூறியது கொடிய மடமையாம் என கெடிது வருக்கி நெஞ்சம் மறுகியிருக்கிருன்.

நினைக்கல் ஆகுமோ ? என்றது எண்ணினலும் பாவமாம என்றவாறு. மனத்தால் கினே க் காலும் பாவம் ஆகின்ற அதனே வாய் கிறந்து துணிந்து சொல்லவும் செய்தாயே என்று அல் லல உழகதுளளான

செவ்விய அங்கத் கருமதேவதை இன்று இங்கே வருவது என்னக காலும் பொருட்டே என்பான், போக்தது ஈண்டு எனக் கானிய ’’ என்றான். செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்கால வினே எச்சம் பின்னே நிகழும் காட்சியின் கனிவுகளை யெல்லாம் முன்னே கருதி நோக்க வந்தது.

இராமனது தெளிவான தீர்மானங்கள் உழுவலன்பு கழுவி இங்கே ஒளிவிசி கிற்கின்றன. மொழிகள் அன்பு மணம் கமழ்த்து பண்பு சாந்து அமைதிமீதுார்ந்து உயர் நிலையில் மிளிர்கின்றன.

விாவெறியால் இலக்குவன் மனம் கிரிந்து சினத்து சீறி விறுகொண்டு வில் ஏங்கி மாறுபாடு கூறியதும்; அதனே மறுத்து இப்பெருந்தகை வேறுபாடுகளை விளக்கி உறுதி கூறியிருக்கும் முறையும் உருக்கம் கிறைந்துள்ளமையால் உணரும் தோறும் உள்ளங்கள் உருக ந்ேர்கின்றன.

பாதனைக் குறித்து நான் சொன்ன இந்த உண்மையை நீயே இப்பொழுது நேரே காண் பாய் என்பான், நீ இது பின்னும்

காண்டியால் ‘ என்றான். காகால் கேட்டதைக் கண்ணுல் கண்டு

வியை வில் தெளிவாய் என்பதாம். s

பரதன் வரும் காட்சி. இங்ானம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே பாதன் அங்கே வருகின்றான். சிக்கிரகூட மலைக்கு மூன்று மைல் தாாக் தில் வரும்போதே அண்ணனைக் காணவேண்டும் என்னும் ஆவல் பெருகி ஓங்கினமையால் சேனைகளுக்கு முன்னதாகச் சத்துருக்