பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1576 கம்பன் கலை நிலை

கனை மட்டும் அழைத்துக்கொண்டு ஒடி வருகின்றான். ‘என் உயிர் எங்கே ! என் தெய்வம் எங்கே?’ என்று சாால் எங்கும் கண் ணுய்த் கலைமேல் கூப்பிய கையணுய் அக்குலமகன் கம்பியோடு கவித்து வருகின்ற கிலையைக் கவி முழுவதும் எழுதித்தருகின்றார்.

தொழுதுயர் கையினன் துவண்ட மேனியன் ; அழுதழி கண்ணினன் அவலம் ஈது என எழுதிய படிவம்ஒத்து எய்துவான் தனே முழுதுனர் சிந்தையான் முடிய கோக்கினன்.(கிளேகண்டு,49) o பாகனது உருவ நிலையையும் உள்ளக் கணிவையும் இங்கே கண்டு நாம் உள்ளம் உருகுகின்றாேம். சொல்லால் எழுதிய சிக் திசம் மனக்கண் எதிரே எல்லாவற்றையும் செளிவாக இனிது காட்டி யருள் கின்றது. காண்டவாத காட்சியின் மாட்சி அளவ கருத்துக்கள் புலனுகின்றன.

இாண்டு கைகளையும் கலைமேல் குவித்துத் திசை நோக்கித் தொழுது உடல் குழைந்து உயிர் பரிந்து விழி நீர் சொரிந்து வரு கின்றான். துவளல்=குழை கல். துவண்ட மேனியன் ‘ என் றது இராச கம்பீரமான ஆண்மைக் கி ருவுருவம் எழில் சிதைந்து பொலிவிழந்து மெலிந்து அமைந்து வருதல் அறிய வந்தது.)

ஒயாமல் அழுது அழுது இமைகள் விங்கிக் கண்களின் அழகு குலைந்திருக்கமையால் அழுது அழி கண்ணினன் என்றார்.

  • அவலம் ஈது என எழுதிய படிவம் ஒத்து எய்துவான் ’’ என்றது பிரிவுத்து யாமே ஒரு உருவமாக மருவியபடியாய்அவன்

உருகி வந்துள்ளமை உணர வந்தது.

அவலம்= துன்பம். மனக் கவலையால் விளைங்க கொடிய துன்பமே வடிவமாகி என்ற மையால் அதன் முடிவு தெரியலாகும்.

இந்த நிலையில் அவன் வங்கபொழுது இராமன் பன்ன சாலை அயலே ஒரு மகிழ மாக்கின் அடியில் அமர்த்திருந்தான். அாா வரும்போதே பார்த் கான் ; கண்ணிர் ததும்பியது ; அடக்கிக் கொண்டு இலக்குவனே நோக்கி, ஐயா ! சண்டைக்கு வருகின்ற ஆளேப்பார்’ என்று அழுதகண்ணய்ைப் பரிந்து கூறிக் கலையைக் :: கொண்டான். அப்பொழுது இலக்குவன் அடைந்த தி க்கத்தையும் வெட்கக்கையும் அவன் அன்றி யார் அறிவார் :