பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1577

இராமன் சொன்ன முறை. கார்ப்பொரு மேனிஅக் கண்ணன் காட்டினன் ஆர்ப்புறு வரிசிலே இளைய ஐயே தேர்ப்பெருங் தானேயப் பரதன் சீறிய போர்ப்பெருங் கோலத்தைப் பொருங்த நோக்கெனு. (1)

இலக்குவன் கின்ற நிலை. எல்ஒடுங்கிய முகத்து இளவல் கின்றனன் மல் ஒடுங்கிய புயத் தவனே வைதெழும் சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர வில்லொடும் கண்ணர்ே கிலத்து வீழவே. ( 3 )

(கிளைகண்டு, 50, 51) இக்கச் சொல் ஒவியங்கள் காட்டியுள்ள காட்சிகள் அற்புத கிலையின. அதி ாேமான விாமக்களுடைய நீர்மை நிலைகளை தேசே காண்கின்றாேம், சொற்களும் செயல்களும் உணர்ச்சி எளும் உயர்ந்த குடிப்பிறப்பினே விளக்கி அரிய படிப்பினைகளைப் பார் அறிந்து பரிவு கூர்ந்து சீர்மையுறச் செய்திருக்கின்றன.

வரிசிலை இளைய ஐய என்னும் இந்த விளி.அழகை விழியால் காணுங்கள். உடைவாள் இ.முக்கி அம்புகள் அமைத்து, வில் எடுத்துப் போருக்கு மூண்டு ஆரவாரமாய்’ வியப்பாடு காட்டி கிற்கும் இலக்குவனே நோக்கி, ‘ கம்பி அமராட எதிர்பார்த் துள்ள பகைவன் வருகிற கோலத்தைப் பார் ‘ என இந் நம்பி சொல்லியிருக்கும் நயத்தைப் பார்த்து இங்கே நாம் கிகைத்து கிற்கின்றாேம். உரைகளில் அறிவும் பரிவும் பெருகி ஒளிர்கின்றன. போர்ப்பெரும் கோலத்தைப் பொருந்த நோக்கு - இளையவன் முன்னம் கூறிய வார்த்தைகளேயெல்லாம் வரை ந்து கொண்டு இந்த வாக்கு எழுந்தது. பரிதாப நிலையிலும் அதி

விநயமான பரிகாசம் உள்ளே மருவியுள்ளது.

உழுவலன்பே உருவமாய்த் துன்பம் கோய்த்து புழு கி முழு

தம் படிந்து அழுதழி கண்ணனய் மெலிந்து தளர்ந்து தொழுத

கையய்ைத் துவண்டு காதல் மண்டி ஆவலோடு அலமந்து வரு

கின்ற பாதன் கோலத்தை இவ்வாதன் போர்ப் பெருங் கோலம்

என்று கிண்டலாகக் குறிக்கும் போதே கண்கள் நீர் மல்கிக்

காைங்கிருக்கிருன். இளையவன் பிழையை உளைய உணர்த்தின்ை.

198