பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1578 கம்பன் கலை நிலை

உன்னைப் போல் கவசம் அணிந்து, வாள் மடுத்து, வில் எடு த்து, அம்பு எந்தி எம்மைக் கொல்லவும் வெல்லவும் குறிக்கொண்டு சேனைகளோடு முன்னே சீறிவருகின்ற போர் விானே ப் பார் அப்பா என்று பரிந்து காட்டினன். உன்னுடைய போர்க்கோ லத்திற்கும் அவன் கோலத்திற்கும் உள்ள உயர்வு தாழ்வுகளை ஒர்ந்து வெற்றி யார் பக்கமாம் ? என்பதைத் தேர்ந்து கொள்க.

பெருங்கோலம் என்றது வருங்கோலத்தை வரைந்து காண. கண் இமையாமல் கன்றாக நேரே விழி திறந்து பார் ஐயா ! என்பான் : பொருந்த நோக்கு ‘ என்றான். பொருக்கா மொழி கள் பல முன்னே வருந்த மொழிக்கிருத்தலால் இங்கே பொருந்த நோக்கித்திருந்தும்படி கூறினன்.

போருக்கு நீ எதிர்பார்த்தபடியெல்லாம் எதிரியிடம் பொ ருந்தியிருக்கிறதா ? நேருக்கு நேரே பார்த்துக்கொள் தம்பி ! என்று இங்கம்பி விநயமாக குயமொழி பகர்த்தான்.

இந்த அண்ணன் சொல் காதில் விழு முன்னமே வருகின்ற அந்த அண்ணனேக் கண்ணுல் நேரே இலக்குவன் கண்டான். காணவே காணம் மீதுார்ந்து கைந்து நடுங்கினன். கான் எண்ணிய பிழைபாடுகளேயெல்லர்ம் இகழ்ந்துவருந்திக்கண்ணிர்சொரிந்தான். கண்ணிலிருந்து நீர் கிலத்தில் விழுமுன்னரே கையிலிருந்த வில் கீழே விழுந்தது. செயலழிந்து உயிர் அலமத்திருக்கிறது.

எல் ஒடுங்கிய முகத்து இளவல் ’’ என்றமையால் அது பொழுது அவன் உள்ளம் அடைக்க தயா கிலைமையை உணர்ந்து கொள்ளலாம். குலமகன் ஆதலால் தவ.மு. தெரிந்ததும் @) அதுடித்தான்.

வெட்கமும் தாக்கமும் அகத்துள் புகுந்தமையால் முகம் பொலிவிழந்து மழுங்கியது. எழில்.பாந்து க்ேசு மிகுந்திருந்தவன் விழிர்ே சொரிந்து அயர்ந்து ஒளி குறைந்து கின்றான்.

-மல் ஒடுங்கிய புயத்தவன் என்றது பாதனே. விாம் குடி புகுந்துள்ள அத்திண்டோள் அண்ணனது பிரிவுத் துயாால் இது பொழுது மெலிந்து போயிருத்தலால் ஒடுங்கிய என வந்தது. .

அவ்வுருவ நிலையைக் கண்டதும் இலக்குவன் உள்ளம் உரு கின்ை. கான் கருதியது கொடிய பாவமாம் என நெடிது கொந்து காணி வருக்தி நாவடங்கி யாதொரு செயலுமின்றி அயர்ந்தான்.