பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1580 கம்பன் கலை நிலை

இருகிலம் சேர்ந்தனன் இறை உயிர்த்திலன் உருமினே அரவென உணர்வின் நீங்கின்ை அருமையின் உயிர் வர அயாவுயிர்த்தகம் பொருமினன் பன்முறை புலம்பினைரோ. (8)

(கிளைகண்டு நீங்குபடலம்)

பாதன் வந்து பணிந்ததும், அவனைக் கழுவி எடுத்து இாா மன் உருகி கின்றதும், அதன்பின் கங்தை இறந்துபோனமை கெரித்து இம்மைக்கன் மயங்கி விழுந்ததும், மறுகிப் புலம்பிய தும் பரிபவமான சோகங்களாய் இங்கே பெருகி யிருக்கின்றன. அருமைக் கம்பியைத் தழுவி உரிமைக் கமையன் கிற்கும் உலக உள்ளங்களே என்றும் உருக்கி வருகின்றது.

இராமனே அழைத்து வரும்படி அரசதிரு விடுத்த தாதன் போலப் பாகன் கோன் றினன். வேதனைத் திருமகள் என்றது தனது காதனைப் பிரிந்து அவள் கைத்து மெலிந்திருக்கும் & தெரிய வந்தது.

இராமன் சக்கரவர்க்கியாய் அரியனை அமர்ந்திருந்தால் அரசதிரு பெருமிதமாய்ப் பொலி வெய்தி உலகமெங்கும் ஒளி சிறந்து கிற்கும். அங் நிலை குலைந்து போயமையால் அத்திரு கலை கவிழ்ந்து தளர்ந்து கவிக்க சேர்க்கது.

அங்கத் திருவின் தாதுபோல் பரிவு மீதார்த்து வந்த பாகன் அண்ணனேக் காணவே கண்ணிர் பொங்க ஒடி வந்து காவில் விழுந்து மேல் ஒன்று பேசாமல் மெய்ம் மறந்து டெந்தான். அவனே வாரி எடுக் க. மார் போடு அனேக் எக் கண்ணிர் சொரிந்து இராமன் காைந்து கின் n ன். அவனது உருவ விலையை நோக்ெ உள்ளம் உருகினன்.

H உயிர் உண்டோ இல்லையோ - ன்னும் படி உடல் மெலிந்து படருமுத்து வந்துள்ள அவனது கிலைமையை கினைந்து கினைந்து. நெஞ்சம் கரையக் கண்கள் நீர் சொரிய யாதும் பேசாமல் க்ம்பி யைக் கழுவி இக்க அண்ணன் கின்ற நிலை பரிவின் உருவமாய்ப் பெருகியுள்ளது. இவன் அழுத தண்ணீர் அவன் சடைமுழுதும் கனேந்து உடல் வழிந்து கசை இழிந்து ஒடியது.

‘’ அயாவுயிர்த்து அழுகணிர் அருவி மார்பிடை

உயாவுறத் திருவுளம் உருகப் புல்லின்ை.