பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1581

தன் இரு கைகளாலும் கம்பியைத் தழுவி இங்கம்பி கிற்கும் கிலை ஒரு பெரிய அன்புக்காட்சியாய் அருள் சாந்துள்ளது. வெளி யே மார்பிறுகப் புல்லி உள்ளே உயிர் உருகி யிருக்கிருன்.

நியாயம் அத்தனைக்கும் ஒர் நிலையம் ஆயினன்

கரும நீதி அரச நீதி முதலிய பலவகை கிேகளுக்கும் இரா. மன் இனிய ஒர் கிலைக்களமாய் கிலவியிருக்கிருன் என்றமையால் அவனது கிலைமையும் க்லைமையும் நேரே தெரியலாகும்.

ஈகிகளுக்கு எல்லாம் கடல் நிலையம் ஆகல்போல் நீதிகளுக் கெல்லாம் இராமன் கிலையமாயுள்ளான். அந்த திேக் கடல் கயை கிறைந்த ஒரு கரும நதியைத் தழுவி நின்றது எனப் பாகனே உழுவலன்புடன் மருவி கின்றான்.

இங்ஙனம் கின்றவன் கம்பியின் உருவக் கோலத்தை கோக்கி நோக்கி உள்ளம் காைக்தான். சடை முடியணுய்ப் புழுதிபடித்த மெய்யனுய் கிலை குலைந்து அவலமே வடிவமாய் அலமந்துவங்கிருக் கின்ற நிலைமையை கினைத்து கெடிது சிந்தித்து முடிவில் தங்தை சேமமா ?” என்று தயங்கிக்கேட்டான்.

இந்தக் கேள்விக்குப் பாகன் பதில் உாைக் தான். அவ்வுரை உள்ளுருக்கமும் உயிரிாக்கமும் மருவிப் பரிவில் எழுந்தது.

தேவரீாது பிரிவிலுைம் படு பாதயொகிய என் தாய் செய்த கொடுமையாலும் நம் கங்கையார் மாண்டுபோயினர் என அம்மதி மான் அதிவிநயமாக விளிவு கிலையை விளக்கி யருளினன்.

கனக்கு உரிய மெய் கிறுவிப் போய் உம்பமான் ‘ என்றது உரு உடம்பையும் புகழுடம்பையும் இவ்வுலகத்தில்கிற க்கிவிட்டுப்

பரமபதத்தை அடைக் கான் என்றவாறு. உம்பர் =மேலுலகம்.

இராமனது சோகம்.

இக்க உ ை யைக் கேட்டதும் இராமன் உள்ளம் கலங்கி உயிர் பதைத்துச் செயலிழந்து காையில் விழுங்தான்.

மண்ணிடை விழுந்தனன் வானின் உம்பரான்

கண்ணும் மனமும் சுழல மண்ணில் விழுங் கான் என்றமை யால் தங்தை மீது இந்த அண்ணல் கொண்டுள்ள அன்பும் ஆர்வ மும் அவசமும் அறியலாகும். விழுகல் அழுதலுக்கு முக்கியது.