பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1582 கம்பன் கலை நிலை

பிறக்க கோலத்திற்கு இசையப் பெற்றவனிடம் பெரும் பாசம் உடையய்ை உளம் மறுகி அலமங்கிருக்கிருன்.

கங்கையின் பிரிவு குறித்து இதுபொழுது இங்கே மண் னிடை விழுந்தவன் என்.றும் எல்லார்க்கும் கங்தையாய் உயர்த்த விண்ணிடை விளங்கியுள்ளவன் என்னும் உண்மையை எண்ணி

விளக்க்ெ கண்ணி: எமக் -- லக்கி r. டை விளக்கிக் டை கமககு இனம் துலக்கி யருளினர்

இந்திய பதவி முதலிய எல்லாப் பகங்களுக்கும் மேலான வைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் பரமபதநாதன் என்பார்

வானின் உம்பரான்’ என்றார்.

மண்ணில் விழுந்தவன் விண்ணில் உயர்த்தவன் என்பதாம். தன்னே மறந்து ஈண்டு அவன் இன்னலுழந்து அழுதாலும் அவ னது உண்மையை நாம் மறந்துபோகாமல் கவி வரைந்து காட்டி வருகிரு.ர்.

நேர்க்க வேடத்திற்கு இயைய நடிப்பதில் மிகவும் தேர்ந்த கடிகன் என்பதை யாண்டும் ஒர்ந்து வருகின்றாேம்.

இவ்வாறு மறுகி விழுந்தவன் பின்பு தங்கையின் அரிய பண்புகளை யெல்லாம் கினேந்து உருகி அழுதான். அக்க அழுகை கிலை சோகம் கோய்ந்தது ஆயினும் அகில் விளைந்துள்ள விழுமிய விளைவுகள் விவேகம் மிகவுடையன.

நந்தா விளக்கனேய நாயகனே !! நானிலத்தோர் தங்தாய் ! தனி அறத்தின் தாயே தயா கிலேயே ! எந்த ப் இகல்வேந்தர் ஏ.றே இறந்தனேயே ! அங்தோ இனிவாய்மைக்கு பாருளரே மற்றென்றான். (1)

சொற்பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி நற்பெற்ற வேள்வி நவைங்ேக நீ இயற்றி எற்பெற்று ெேபற்றது இன்னுயிர்போய் நீங்கவோ ? கொற்பெற்ற வெற்றிக் கொலேபெற்ற கூர்வேலோய் ! (3)

மன்னுயிர்க்கு நல்குரிமை மண் பாரம் நான் சுமக்கப்

பொன்னுயிர்க்கும் தாரோய் பொறை உயிர்த்த வாறிதுவோ ? உன்னுயிர்க்கும் கூற்றாய் உலகாள உற்றேனே? * மின்னுயிர்க்கும் திவாய் வெயில் உயிர்க்கும் வெள்வேலோய்: (3)

- *