பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1583

என்பரத்த தாக்கி அரசுரிமை இந்தியங்கள் வெம்பவத்தின் வியத் தவம்விளேத்த வாறிதுவோ சம்பரப்பேர்த் தானவனைத் தள்ளிச் சதமகன்தன் அம்பரத்தின் ங்ேகா அரசளித்த ஆழியாய் ! (4) வேண்டுத் திறத்தாரும் வேண்டா அரசாட்சி பூண்டிவ் வுலகுக்கு இடர்கொடுத்த புல்லனேன் மாண்டு முடிவதல்லால் மாயா உடம்பிது கொண்டு ஆண்டு வருவதினி யார் முகத்தே நோக்கவோ ? (5) தேனடைந்த சோலேத் திருநாடு கைவிட்டுக் கான் அடைந்தேன் என்னத் தரியாது காவலங் வான் அடைந்தாய் ! இன்னம் இருந்தேன்கான் வாழ்வுகங்தே ஊன் அடைந்த தெவ்வர் உயிரடைந்த ஒள் வேலாய் ! (6) வண்மை இயும் மானமும்மேல் வானவர்க்கும் போக்ககிலாத் திண்மை இயும் செங்கோல் நெறியும் திறம்பாத உண்மை இயும் எல்லாம் உடனே கொண்டு ஏ கினேயே ! தண்மை.இ தகைமதிக்கும் ஈந்த தனிக்குடையோய் ! (?)

என்றெடுத்துப் பற்பலவும் பன்னி இடருமுக்கும் குன்றெடுத்த ஒக்கும் குவவுத்தோட் கோளரியை வன்மடக்கைத் தம்பியரும் மற்றுள்ள மன்னவிரும் சென்றெடுத்துத் தாங்கினர் மாவதிட்டன் தேற்றின்ை. (8)

(கிளைகண்டு நீங்கு படலம், 60.67)

காதை இறந்து போனதைத் கம்பி வாயிலாக அறிந்ததும் இராமன் இங்கனம் பரிந்து வருந்திப் பதைத்துப் புலம்பியிருக் கிருன். பெருக்ககைமைகிறைந்த குலமகன் வாயிலிருந்து உயர்ந்த எண்ணங்களும் கெழுதகைமைகளும் கிளையுரிமைகளும் பொங்கி வழிந்திருக்கின்றன.

இறந்தவன் சிறந்த சக்காவர்த்தி ஆதலால் அவனுடைய கிலேமைகள் யாவும் கலைமைப் பண்பில் தழைத்து எழுந்தன.

என்றும் குன்றாத மணிவிளக்கே ! எவர்க்கும் நாயகனே ! உலக மக்கள் யாவர்க்கும் கங்தையே கருமத்தின் தாயே! தயா கிலேயமே ‘ என் அப்பனே பகைவேந்தர்க்குச் சிங்க ஏறே ! விா தேவதையே! நீ இறந்து போயினேயே! சக்தியத்திற்கு இனி இவ் அலகில் யார் உளர்? நெடுங்காலமாக மலடிருந்து வருந்தி