பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1584 கம்பன் கலை நிலை

அருந்தவக் குரிசிலாகிய கலைக்கோட்டு முனிவர் அருளால் அரிய வேள்வி செய்து பெரிய நோன்பு நோற்று என்னைப் பெற்றாயே ! என்னல் நீ அடைந்த பயன் என்னே ஐயா ? அன்னே ! உன் இன்னுயிரை நீக்கவோ நான் உனக்குப் பிள்ளையாய்ப் பிறந்தேன் ! உரிய பருவத்தில் நான் அரசாள நீ அரிய கவசியாய்த் துறவு கொள்ளக் துணிந்து முடிவில் இறவு கொள்ளவே நேர்ந்தாய் ! சம்பான் முதலிய அசுரர் பலாையும் வென்று அமார் கோனுக்கு வாழ்வளித்த ஒ அருங் கிறில் அரசே உனது சிறக்க பெருந்தகைமை களை யெல்லாம் இனி நான் எங்கே காண்பேன் ? எப்படித் தேறுவேன்? பதினன்கு வருடங்கள் கழித்து வனவாசம் முடித்து மீண்டு வந்து உன் கிருமுகத்தைக் கண்டு களிக்கலாம் என்று காதல் கொண்டிருந்தேன் ; அங்கோ இங்கவாறு முடிவு வந்ததே! இனி ஆண்டு வந்து யார் முகத்தைக் கா ண்டேன்? ஈண்டே மாண்டு போவதே எனக்கு இனிமேல் இனிகாம், நான் கானகம் போ னேன் எனக்கேள்வியுற்றவுடனே என் பிரிவு ஆற்றாமல் உடனே உன் உயிரை விடுத்தாய் * இறந்தபட்டாய் என்று தெரிந்தும் இன்னமும் நான் சாகாமல் கள்ள அழுகை அழுது உள்ளன்புடை யவன் போல் உலகம் காண நடிக்கின்றேன். பிள்ளைக்குச் செய்ய வேண்டிய உரிமைகளில் எவ்வளவோ கோடி அதிகமாக நீ என க்குச் செய்திருக்கிறாய் பெற்ற கங்தைக்கு ஆற்றும் பணியில் யான் உனக்கு யாதும் புரியாமல் அவமே கிற்கின்றேனே பிள் ளைப் பாசத்தில் நீ பெருகியுள்ள கிலையை உள்ளுத்தோறும் என் உள்ளம் உருகுகின்றதே ! உன்னேக் கங்கையாகப் பெறுதற்கு நான் எவ்வளவு கவம் செய்திருக்கவேண்டும் ? எக்கையே உன் லுடைய கொடை நீதி வீரம் மானம் மேன்மை சக்தியம் கம்பீ ாம் செங்கோல் முறைமை யாவும் பூவுலகில் இல்லாமல் உன் குேடே மேவி வந்துள்ளனவே ! உன்னைப் பிரிந்து ஆவியில்லா உடல்போல் பாவி நான் இங்கு அலமா நேர்ந்ததே’ என இன்ன வாறு பல பல புலம்பிப் பரிதபித்து கின்றான்.

மகாவிானகிய இராமன் கங்கையின் பிரிவில் இப்படி உருகி மறுகியிருக்கிருன். இவன் பரிபூரணமான ஒரு குல மகன். உயர்ந்த பிள்ளைமைக்குரிய கலைமைக் குணங்கள் எல்லாம் இவ னிடம் இயல்பாகவே நிலை பெற்றுள்ளன. உலகில் தோன்றிய உத்தம புத்திார்களுக்குள் பல வகையிலும் இவன் கலை சிறந்து