பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 1585

கிற்கின்றான் பெற்றவர்பால் போன்பு மண்டிப் பெரிய மரியாதை களுடன் இவன் பேணி வக்கிருக்கும் முறைகள் உலகமக்களுக்கு இனிய உறுதி நலங்களாய் ஒளி செய்து கிற்கின்றன. அன்புரிமை கள் உள்ளங்களைப் பண்படுக்கி உயிரினங்களை உயர் கிலைகளில் நிறுத்தி யாண்டும் இன் புஅத்தி வருகின்றன.

தம்பியை அன்புருக்கமாய்த் தழுவி கின்றவன் கங்கையின் பிரிவு தெரியவே இந்தவாறு அலறித்துடித் தான். அங்ானம் பரித பித்து அலமருங்கால் பாதன் பின் வந்த படைகளும் அடைந்தன.

பாத்துவாசர் சாபாலி முதலிய இருடி கணங்களும், அாசத் திாள்களும், மந்திரிகளும், பிாகானிகளும், கானைக் கலைவர்களும் சேனைகளும் தொடர்ந்து வந்து சேர்ந்தனர். அனைவரும் இராம னைக்கண்டு மனமுருகி கின்றனர்.

வசிட்டர் இராமனைத் தேற்றியது.

மூன்று கம்பிமாரும் அழுத கண்ணாாய் உழுவலன்போடு தழுவி கிற்க வசிட்ட முனிவர் இராமனே ஆற்றி அருளினர். ஆறு தலாக அம்மாதவர் கூறிய உறுதிமொழிகள் அரிய போதனைக ளாய்ப் பெருகி எழுத்தன. பெரிய மதிமான் ஆயினும் பிரிவுத் துயரால் மனம் கலங்கி மறுகியிருக்கலால் உரிய குரு உபதேச முறையில் உள்ளம் தெளிய உணர்வுரைகள் பகர்ந்தார். உாைத்த முறைகளில் அறத்துறைகள் மலிந்து அறிவு கலம் பொலிந்து அரிய உண்மைகள் பல மருவி வந்தன.

துறத்தலும் கல்லறத் துறையும் அல்லது புறத்தொரு துனேயிலே பொருங்து மன்னுயிர்க்கு இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதை மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட.ே (1) உண்மையில் பிறவிகள் உலப்பில் கோடிகள் தண்மையில் வெம்மையில் தழுவினவ்வெனும் வண்மையை நோக்கியவ் வறிய கூற்றின் பால் கண்மையும் உளதெனக் கருத லாகுமோ ? ( (2)

பெறுவதன் முன்னுயிர் பிரிதல் காண்டியால் மறுவறு கற்பினில் வையம் யாவையும் அறுபதி யிைரம் ஆண்டும் ஆண்டவன் = இறுவது கண்டு அவற்கு இரங்கல் வேண்டுமோ ? (3)

199