பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1586 கம்பன் கலை நிலை

சிலமும் தருமமும் சிதைவில் செய்கையும் குலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும் காலம் என்று ஒருவலே கடக்கலாகுமோ ? (4)

கண்முதல் காட்சிய கரையில் நீளத்த உண்முதற் பொருட்கெலாம் ஊற்றம் ஆவன மண்முதற் பூதங்கள் மாயும் என்றபோது எண்முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ ? (5) புண்ணிய நறுகெயில் பொருவில் காலமாம் திண்ணிய திரியினில் விதியென் தீயினில் எண்ணிய விளக்கவை இரண்டும் எஞ்சில்ை அண்ணலே அவிவதற்கு ஐயம் ஆவதோ ? (6) இவ்வுல கத்தினும் இடரினே கிடங்து அவ்வுல கத்தினும் நரகின் ஆழ்ந்து பின் வெவ்வினை துய்ப்பன விரிந்த யோனிகள் எவ்வள விற்சொல எண்ண் லாகுமோ ? (?)

உண்டுகொல் இதுவலது உதவி ெேசய்வது எண்டகு குணத்திய்ை தாதை என்றலால் புண்டரீகத்தனி முதற்கும் போக்கரு விண்டுவின் உலகிடை விளங்கி னைரோ. - (8) ஐயிே யாதொன்றும் அவலிப் பாயகல உய்திறம் அவற்கினி இதனின் ஊங்குண்டோ ? செய்வன வரன்முறை திருத்திச் சேந்தகின் கையினுல் ஒழுக்குதி கடனெலாம் என்றான். (9) விண்ணுர்ே மொக்குளின் விளியும் யாக்கையை எண்ணி அழுங்குதல் இழுதைப் பாலதால் கண்ணின்ர்ே உகுத்தலில் கண்டதில்லேபோய் மண்ணுர்ே உகுத்திதா மரைக்கையால் என்றான். (IO) (கிஊேகண் இடநீங்கு படலம், 70-79) அகித்தியமர்ன கிலைமைகளை -இன் உண்மை களைத் தெளிவுபடுத்திப் பரிவுடன் உரை செய்திருக்கும் இந்தப் பாசுரங்கள் பல முறையும் ஊன்றி நோக்கி உணாக்கக்கன.

எத்தப் பாத்திாத்தின் மூலம் எதை விளக்க வேண்டுமோ அதனை அழகாக விளக்கி யருள்கின்றார். தாம் மறைந்து கின்று