பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15,98 கம்பன் கலை நிலை

படஞ்செய் நாகணேப் பள்ளி நீங்கினன் இடஞ்செய் தொல்குலத்து இறைவன் ஆதலால் தடஞ்செய் தேரின்ை தானும் நீரினல் கடஞ்செய் வான் எனக் கடலில் மூழ்கினன். (5)

Too F 77

தாயின் ‘பாகத்தில் பணிந்து : அம்மா! ஐயா எங்கே: என்ற இராமன் கதறி அழுதிருக்கும் கிலை மனித வுலகத்தின் துற்கையான தயாக்காட்சியை உயர்ச்சியாக வெளி செய்திருக் .. அவல கிலைகள் அனுபவங்களாய் எழுகின்றன.

இழந்து போன பொருள் இருவருக்கும் அருமையான உரி ஆமயுடையது ஆதலால் இாண்டு உள்ளங்களும் ஒருமுகமாய் யிருக்கின்றன.

முந்தை நான்முகத் தவற்கும் முந்தையான்

(இத்தவாறு தங்தையை கினைந்து களர்ந்து கவித்தான். அங் . ஆதியும் இல்லா கான் வந்த பிறவியின் வகைமைக்கு உரி சிங்தை கலங்கி அழுதான். செந்தாமரை மலர் போ rtf அழகிய கண்கள் அழுது அழுது செயற்கையாகவும் சிவந்து ஒபாயின. தனது உத்தியக் தாமாாையிலிருந்து பிரமணத் தங்த ear ஒருவனுக்கு மைக்களும் மருவி வந்து மறுகி அழுதது உலa

, நலமுற உறகி கந்தது.)

இங்ானம் அழுத மைக் கனைத் தழுவி கின்று தாய் முதல்

ஆதனவரும் வாய்விட்டலறித்தீயின் மெழுகுபோல் மனம் உருகி ,தகினர். துயர் அறியா உயர் குடும்பம் துயரில் துடித்தது.

அகன் பின் மருகியை மார்புற அணைத்துக் கோசலை சுமித் முதலிய யாவரும் அலறிஞர். -

அயோக்கியிலிருந்து வந்த மாந்தர் எல்லாரும் இராமனைத் தொழுசி உழுவலன்புடன் சூழ்ந்து உருகி கின் ருர். பொழுதும் இடைக்கது. on

சூரியன் இராமனது குலமுதல்வன் ஆதலால் கானும் உரி ஆமயோடு கருமக்கடன் புரிபவன்போல் மேலைக் கடலில் மூழ்கி

அதி

  • 3;TFT s

ை -

இங்கே துயரக் கடலில் மூழ்கி யிருந்தவரெல்லாரும் ஒரு

ஆாம கேவி உரிமை கூர்ந்திருந்தனர். இரவு கழிந்தது.