பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1597

மதினியின் பாதங்களில் வீழ்ந்து தொழுது அலறி அழுதி ருத்தலால் அந்த அண்ணியை இவன் எண்ணிப் போற்றியிருக்கும் மதிப்பும் மாட்சியும் அறியலாகும்.

இந்த இராச குடும்பத்தின் மரியாதைகளும் மருங்கு முறை மைகளும் பெருங்தகைமைகளும் உலகு உயிர்களுக்கு அரிய அமுத காரைகளாய் அமைக் கிருக்கின்றன.” i.

அண்ணனும் அண்ணியும் தம்பியும் காட்டைவிட்டுக் காட் டில் வர்து இன்னவா.மு. இன்னலுழங்கிருப் து கன்னலேயே தேர்ந்தது என்று இப் புண்ணிய உருவன் எண்ணி யுருகிக் கண்ணிர் பெருக்கி யிருக்கிருன்.

தனது மனைவி காவில்விழுந்து அழுகின்ற கம்பியை இராமன் வானி எடுத்து மார்போடு அணேத்து ஆற்றி அருளிக் காதை பிரிந்ததை அக்கோதையிடம் கூறினன். அதைக் கேட்டதும் அப்பதிவிாதை பகைத்து அழுதாள். அவ்வமயம் பாகன் பின் வந்த யாவரும் அங்கு மேவி அடைந்தனர். -

கோசலைத் தாயைக் கண்டதும் அடியில் நெடிது விழுந்து இராமன் அலறி அழுதான். கங்கையைக் குறித்து வினவிக் தவித்துப் புலம்பினன்.

எந்தை யாண்டையான்? இயம்புவீர் என வந்த தாயர்தம் வயங்கு சேவடிச் சிந்தி நின்றனன் சேந்த கண்ணினிர் முந்தை நான்முகத் தவற்கு முந்தையான். (1) தாயரும் தலைப் பெய்து தாம்த ஆமீஇ ஒய்வில் அன்பில்ை உரறல் ஓங்கினர் ஆய சேனேயும் அணங்க ர்ைகளும் தியில் வீழ்ந்துதி மெழுகில் தேம்பினர். (2) பின்னவ் வீரரைப் பெற்ற பெற்றியப் பொன்னன் ர்ைகளும் சனகன் பூவையைத் துன்னி மார்புறத் தொடர்ந்து புல்லினர் இன்னல் வேலைபுக்கு இழிந்தழுங்துவார். (3) சேனே வீரரும் திருகன் மாநகர் மான மாங் தரும் மற்றுளோர்களும் ஏனே வேங் தரும் பிறரும் யாவரும் கோனே எய்திர்ை குறையும் சிங்தையார். (4)