பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1596 கம்பன் கலை நிலை

போய் நதியில் மூழ்கி அக்திமக் கிரியைகள் யாவும் செய்து முடித்துத் தனது கழைக் குடிசைக்கு வன்தான்.

புக்கனன் புனலிடை முழுகிப் போங்தனன் தக்கன் மறையவன் சடங்கு காட்டத் தான் முக்கையின் நீர் விதி முறையின் ஈங்தனன் ஒக்கநின்று உயிர்தொறும் உணர்வு நல்குவான். (81) ஆனவன் பிறவுள யாவும் ஆற்றிப் பின் மானமங் திரத்தவர் மன்னர் மாதவர் ஏனையர் பிறர்களும் சுற்ற ஏகினன் சானகி இருந்த அச் சாலை எய்தின்ை. (82) இராமன் சீரில் மூழ்கிப் பிதாவுக்குரிய கியமங்களைச் செய்து முடித்து மாதவ மன்னவர்களோடு சீதை யிருந்த இடத்துக்கு வந்தான். வந்தவன் எந்த நிலையினன்?

ஒக்க கின்று உயிர் தொறும் உணர்வு நல்குவான் கண்ணுக்குக் கதிரொளி போல ஆன்மாக்களுக்குஅறிவொளி அருளும் பாமன் தனது அரிய கிலைமையை மறக்து உரிய பிறவிக்கு ஏற்ப உற்றவர்களுடன் கலந்து பற்றடையய்ை ஒழுகி கின்றான் என்பதை இவ் விழுமிய மொழியால் விளக்கி யருளினர்.

பாதன் வரும் பொழுது கவச்சாலைக்கு அயலே கருவின் நீழலில் இருந்தான் ஆதலால் இதுபொழுது இராமன் இருப் பிடத்திற்கு வாலாயினன். வாவே அக் குடிசையையும் சீதையை யும் கண்டு கதறித் துடித்து முகத்தில் அறைந்து கொண்டு அண்ணியின் பாகங்களில் விழுந்து பாகன் அலறி அழு கான்.

எய்திய வேலையில் தமியள் எய்திய தையலே நோக்கின ன் சாலே நோக்கின்ை கைகளில் கண்மலர் புடைத்துக் கால்மிசை ஐயன்அப் பரதன் வீழ்ந்து அரற்றினைரோ. உயர்ந்த அரண்மனையில் சிறந்த இன்பநிலையில் அமர்ந்திருக்க வேண்டிய உத்தமி காட்டில் வந்து இந்தச் சிறிய குடிசையில் தங்கியுள்ளாளே! என்று உள்ளம் துடித்துக்கண்களில் அடித்துக் காலில் கெடிது விழுத்து கதறி அழுத காைந்து கின்றான்.