பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1595

விழி ர்ே மாருமல் அழுது கொண்டிருந்தமையால் இறுதியில் மாதவர் அ.மதியாக உறுதி மொழி கூறினர்.

ஒயாமல் இருந்த அழுவதால் யாதும் பயன் இல்லை என்பார் கண்ணின் நீர் உகுத்தலில் கண்டது இல்லை என்றார்.

போனது மீண்டு வாாது; அதனே கினேந்து வருக்கலாகாது ; இனிமேல் ஆக வேண்டியதைச் செய்க என உலக வழக்கில் சோகம் ர்ேக்கும் முறைமை இங்கே துலங்கி கிற்கின்றது. ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்திர் 1 - வேண்டா நமக்கும் அதுவழியே காம்போம் அளவும் எமக்குஎன்என்று இட்டுண்டு இரும். (நல்வழி) உலகிலுள்ள அனைவரையும் பரிவு கூர்ந்து கோக்கி ஒளவை யார் இப்படி ஞான உபதேசம் செய்திருக்கிரு.ர்.

உறுதி யுண்மைகளை இங்கனம் உரிமையுடன் போகித்து உயிரினங்களுக்கு அருள் புரிந்து வருதலால் கவிகள் உலக போக காாய் ஒளி மிகுந்துள்ளனர்.

‘விண்ணின் நீர் மொக்குளின் விளியும் யாக்கையை

எண்ணிங் அழுங்குதல் இழுதைப் பாலது ‘ இக்கப் புண்ணிய புருடனுக்கும் இங்ஙனம் போதிக்க நேர்க் தது. இழுதை=பேதைமை. எல்லாம் நன்கு தெளிக்க மகா மேதையாகிய நீ காதையின் பிரிவில் இப்படி உள்ளம் குலைந்து உணர்வழித்து அழுது புலம்புதல் தகாது; ஆவித் தேறி ஆவகைச் செய் என்பதாம். -

ஞானகுரு என்னும் முறையில் இம் மான விானுக்கு இவ் வா. உரிமையுடன் வசிட்டர் உணர்வுறுதி கூறினர். - கையால் மண்ணு நீர் உகுத்தி என்றது இறந்து போன உயிர் உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்று இருகைகளா அலும் நீரை எடுத்துச் கு ரி ய னே நோக்கி விடுதல். எள்ளும் கண்ணிரும் இறைக்கப் பிள்ளை ஒன்று பிறந்தது என்னும் வழக்கால் பெற்றாேர்க்கு இறுதியில் செய்யும் புத்திரக் கடமை புல்ம்ை. மண்ணுர்ே = பாவம் கழியப் பாவித்து விடுவது

- அருமைத் தந்தையை கினேந்து உருகி அழுத இராமன் கவசி மொழியால் ஆறு கல் அடைந்து கம்பிமார்களோடு எழுத்து