பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1600 கம்பன் கலை நிலை

தொகையில் அன்பில்ை இறைவன் துஞ்ச ே புகையும் வெஞ்சுரம் புகுதப் புங்தியால் வகையில் வஞ்சய்ை அரசு வவ்வயான் பகைவ னேகொலாம் இறவு பார்க்கின்றேன். (3) உங்தை தீமையும் உலகுருத நோய் தந்த தீவினைத் தாய்செய் தீமையும் எங்தை நீங்கடமீண்டு அரசு செய்கெனச்

சிங்தை யாவதும் தெரியக் கூறின்ை. (4) அன்புருகு சிங்கையணுய் என்புருகி நிற்கும் பாதன் அண் னன் எதிாே இவ்வண்ணம் பேசியுள்ளான். உரைகளுள்ளே

உணர்வு கலங்களும் விதயமுறைகளும் விதிவாதங்களும் பெருகி யுள்ளன. வாய்ச் சொற்கள் உள்ளங்களை உணர்த்து கின்றன.)

இக்குலமகனுடைய கிலைமைகள் முழுவதும் தனியே கணுகி ஆாாய உரியன ஆதலால் யாதும் விரியாமல் ஆங்காங்கு ஒதுங்கி வா நேர்ந்தது. இக்கப் பாத்திரத்தை விரிக்க கேரின் தலைமைப் பாத்திாத்தின் பார்வை சி றி து விலக நேருமே என்று கருதி விாைந்து வருகிறேன். ஆயினும் சங்கு வேண்டிய அளவு சிறிது வாைத்துள்ளேன்.)

மேலே குறிக்க கவிப்படங்களிலிருந்து இவனது வாக்கு வன்மையும் மன நிலைமையும் ஒருவாறு யூகித்துக் கொள்ளலாம்.

(தாய் செய்த கொடுமையை கினைந்து கினைந்து இவன் நோயு ழந்து வருகின்றான் அவள் வயிற்றில் பிறந்ததே ஒரு பெரிய பாதகமாகக்கருதி மறுகுகின்றான். கைகேசியைப் பாவகாரி என்று பழித்து அவள் மகன் என்னும்படி நேர்ந்ததே என்று தன்னை இழித்திருக்கின்றான் தன் பிறப்புப் பழிபட்டது; தான் உயிர் வைத்திருக்கலாகாது; இறந்து ஒழியவேண்டும்; அல்லது துறந்து தவம்புரிந்து பாவத்தைத் தொலைக்கவேண்டும் எ ன யாண்டும் துடித்து கிற்கின்றான்.

சாவது ஒர்கிலேன்; தவம் செய்வேனலேன்;

யாவதாகி இப்பழி கின்று எறுவேன்? ’’ தனக்கு நேர்ந்துள்ள பழியை கினேன்து இவன் பகைத்துப் பரிதபிக்கிருக்கும் கிலே இதல்ை அறியலாகும். தன்னல் அண் ணன் இடர் அடைய வங்ததே என எண்ணி எண்ணி எங்கியுள் ளமை எங்கம் பரிதாபமாய் ஒங்கி வருகின்றது. தனது உயிர்