பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ராமன் 1603

என் காய் செய்த தீமைக்கு நான் பாதேசியாகிக் காடு போக வேண்டும்; நீ அயோத்தியை அடைந்து அரசு புரிய வேண்டும் என் ெ ன்றா ன்.

தீவினைத் தாய் என்ற தல்ை அவளது பாவச் செயலை கினைந்து பதைக்துள்ளமை புலம்ை. அண்ணனுக்கு இடர்செய்திருக்கலால் கடிய கொடிய படுபாவி எனக் காயை இவன் கடுத்து வெறுத் திருக்கிருன் ,

இராமனது பிரிவில் உலகம் முழுவதும் என்றும் அடையாத கொடிய துயரத்தை அடைந்து மறுகி இருக்கலால், ‘ உலகு உருத நோய் தந்த தாய்’ என்றான். அவளது கிந்தனை கெடிது நீண்டுள்ளது.

உற்ற உலகும் பெற்ற பிள்ளையும் அவளைப் பெரும் பாவி

என்று வெறுத்து யாண்டும் இகழ்ந்து பேசுகின்றன. !

உலகிற்கு உயிர் கிலையமான இராமனுக்குக் கலகம் செய்து கடும் பிழை புரிந்திருத்தலால் உலகம் யாவும் அவளே கிங்கிக்க நேர்ந்தன.

‘யச்ச ராமம் கபச்யேத்து யம்சராமோ கபச்யதி

கிங்தித : ஸர்வலோகேஷ- ஸ்வாத்மாப்பேகம் விகர்ஹதே’ == (வால்மீகி இராமாயணம், அயோத்தி, 17-14) :இராமனை எவன் விரும்பினோக்கவில்லையோ, எவனேநோக்ெ இராமனும் அருள்புரியவில்லையோ அவன் எவ்வளவு சிறந்தவளு யினும் உலகம் எங்கனும் கிங் இக்கப் படுகின்றான்; தன் சொந்த ஆன்மாவும் அவனை உள்ளே இகழ்ந்து வெறுக்கின்றது’ என்பது இந்தச் சுலோகத்தின் பொருள். ஆகவே இராமனது அற்புத மகிமையும் அகில வுரிமையும் ஆன்ம நேயமும் அறியலாகும், !

இக்ககைய உலக முதல்வனுக்கு இடர் இழை க்கமையால் ஊரும் நாடும் கைகேசியை கித்தித்து வைதன; உரிய பிள்ளையும் பெரிய பாவி என்று வெறுத்து இகழப் பிழை மிகுந்து கின்றாள்.

என் தாய் தீயவளாயினும் துாயவனை உன்னேயே சிந்தித் துக் கொண்டிருக்கின்றேன்; என் பொருட்டு இயங்கியருள் என்று இாாமனைப் பாகன் கும்பிட்டு வேண்டினன்.

கம்பியின் உள்ளக்கிடக்கைகளை முன்னமேஊகித்திருந்தான்