பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1602 கம்பன் கலை நிலை

என்றமையால் அரசுமுறை நிறை முதலியவற்றிற்கு உயிசா காச மாயுள்ளமை உனாலாகும்.

நீ முறை துறந்தால் உலகம் கிலை குலைந்து பல துயரங்களை அடையும்; அங்ஙனம் குலையாகபடி கலையளிசெய்து அரசை ஏற்று ஆதரித்தருள் என ஆதரவுடன் வேண்டினன்,

கருமம் தவம் அருள் பொறுமைகளை உரிமையாக உவந்து பேசியிருத்தலால் இவனுடைய உள்ளப் பண்பும் உணர்வும் சீல மும் உலகறிய வந்தன. உயிரின் பரிபக்குவ நிலையை உரைகள் உணர்த்தி வருகின்றன.

எனக்குத் தனியே ஒரு தகுதியும் இல்லையாயினும் உங்க ளோடு உடன்பிறந்த அந்தப் புண்ணியப் பேற்றின் கண்ணியம் என்னை அடையாமல் போகாது. ஒரு பாதகியின் குடல் கிடந்த இழிவு என் உடல் கிடந்தாலும் உயிர் உமது தொடர்பில்ை புனிதம் மிக வுடையது.

அரிய தும் அாசைச் சிறிய நான் அடைவது ஒரு வி. ச் சிங்கத்திற்கு உரியதை வின நரி விழைந்தது போலாம்.

“உங்தை தீமையும், உலகுருத கோய்

தங்த திவினோத் தாய்செய் தீமையும் ‘ திர அயோத்தி வந்து அாசு புரிந்தருள் என இறுதியில் பாசி வேண்டினன். தகப்பன் செய்த தீமையைப் பிள்ளை தீர்க்க வேண்டும்என்று கடமை யுணர்ச்சியைக் கருத்துடன் காட்டினன். உனது புண்ணியத் தங்தையும், எனது பாதகக் காயும் சேர்ந்து செய்துள்ள படுபாவத்தைத் தரும மூர்த்தியாகிய ே கருணை செய்து கடித்து கதி புரிந்தருள்.

உங்தை என இராமனுக்கு மட்டும் சொக்கமாக்கித் தன்னை அயல் ஒதுக்கியது முன்னம் தசரதன் சொல்லியிருக்கும் குடு ாையைப் பாதுகாக்க, அவன் என்ன சொன்னுன் 2

கைகேசி மேலுள்ள வெறுப்பில்ை, ! பாதனையும் மகன் என்று உன்னேன் ‘ என அம் மன்னர் பிாான் மனமறுகி உாைத் திருக்கல் இவன் கினைவில் உறுத்தி வருகிறது. உரிமையை மீண்டு பெறும் வரையும் அந்தக் கங்தை மொழியைத் தவமுது போற்றி வருகிருன்.