பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1605

இம்மை பொய்யுரைத்து இவறி எங்தையார் அம்மை வெம்மைசேர் நரகம் ஆள யான் கொம்மை வெம்முலேக் குவையின் வைகிவாழ் செம்மை சேர்கிலத்து அரசு செய்வெனே ? (

வரனில் உங்தைசொல் மரபி லுைடைத் தரணி நின்னதென்று இய்ைங்த தன்மையால் உரனில் பிேறந்து உரிமை ஆதலால் அரசு கின்னதே ஆள்க என்னவே. (?)

(கி2ளகண்டு, 105-111)

இராமனுடைய இந்த அருமை வசனங்கள் சிந்தனைக்கு உரி யன. என்புருகி மறுகும் அன்புடைத் தம்பியின் உள்ளம்கேற உணர்வுறுதிகள் கூறியுள்ளான்.

கல்வி கேள்வி அறிவு ஒழுக்கம் கருமம் சக்தியம் முதலிய உயர்கலங்கள் எல்லாம் கங்தை காயர்களின் வடிவங்களே. அவர் உள்ளம் உவகையுறப் புரிதலே பிள்ளையின் பிறவிப்பேரும். விழி எதிரே தோன்றி எவ்வழியும் அளிபுரிக்கருள்கின்ற விழுமிய தெய்வங்கள் மாகாவும் பிதாவுமே. அத்தகைய கிவ்விய மகிமை யுடைய தாயும் கங்கையும் ஒன்று சேர்ந்து உரிமையுடன் எவிய பணியையே நான் தலைமேல் ஏந்தி கிற்கின்றேன். நீ இடையே வந்து அதனைக் கடைசெய்ய முயல்கின்றாய் ! இது கலமா ?

புதல்வர்கள் எந்த வகையிலும் கீர்த்தியை வளர்த்துக் கங்தை தாயர்க்கு உயர்ச்சியையும் மகிழ்ச்சியையும் விளைக்கவேண்டும் புகழ் புனிதமான அரிய செயலால் விளைவது. அங்க அருமைப் பாடுகளுக்கு அஞ்சி இனிய சுகபோகங்களை விழைந்து எளிய வழிகளில் இழிந்தால் பழியும் சிறுமைகளுமேயாம் ; புகழுப் பெருமையும் போம். நீ சொல்லுகின்றபடி அரசபோகத்தை விரும்பி நான் அயோத்திக்கு வந்து இப்பொழுது ஆளுகையை மேற்கொள்வேன் ஆல்ை நம் தந்தையை நாகத்தில் தள்ளினவன வேன். அங்கத் தரும குணசீலன் நாகம் ஆள நான் அாசு ஆள

வேண்டுமா ? சம்பி ! கவனித்துப் பார் s

  • பாதன் உலகம் ஆள ; நீ வனம் போயிருந்து பதின்ைகு ஆண்டுகள் கழித்து வா!’ என்று எனக்கு அளித்த உக்காவை