பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1606 கம்பன் கலை நிலை

நான் அழித்து வந்தால், என் கதி என் ம்ை ? நம் தங்கை கிலை யா தாம் ? சிந்தனை செய் !

இம்மை பொய் உரைத்து இவறி எங்தையார் அம்மை வெம்மைசேர் கரகம் ஆள.’ என்றது கான் அரசாள தேர்ந்தால் தன் கங்கைக்கு நேரும், கொடிய துயா கிலையைக் குறித்துக் காட்டியவாரும்.

தாகை சொன்னபடி நான் நடக்கவில்லையானல் அவர்பொய் யர் ஆவர் ; ஆகவே பொய் பேசும் பாதகர் அடைகின்ற வெய்ய நாகம் அவர் அடைய நேர்வர், பெற்ற கங்கை இங்கனம் நாக துன்பக்தை அடைந்து வருங்க, பிள்ளை அரச இன்பக்கை நுகர் ந்து மகிழ்ந்தான் என்னும் பழியை நான் சமக்கவேண்டுமா ? ே புத்தி சொல்லும் வழியை உய்த்து உணர்க.

இவறி என்றது வாக்குமாறி வன்பழியில் ஏறி என்றவாறு. குறித்தபடி கான் செய்யாக போயினும் அது கங்தையைப் பொய்யச்ைகிப் புலைப்படுத்திவிடும் என இம் மைக் கன் மறுெ

ை Ls f - f so யிருக்கிருன்.

பிள்ளை செய்த பிழை பெற்றாேனைப் பற்றி வருத்தும் என் பது உய்க் தானாக்கக்கது. பழிபுரியா மக்கட் பெறின், பெற் ருேர்க்கு எழுமையும் இன்பமாம் என்றது போதுமறை ஆதலால் பழிபுரியின் அவர்க்கு அழி துயாாம் ன்பது அறியலாகும். ,

எவ்வழியும் புகழ்புரிந்து என் தங்தைக்கு வேண்டியமேன்மை இன் பங்களை விளைப்பனேயன்றி யாண்டும் யாதும் அவம் புரி யேன் என இக் குலமகன் உறுதி செய்திருக்கும் கிலை உசைகள் தோறும் ஒளி வீசி வருகின்றது.

தன் சுகபோகங்களைக் துறப்பது மட்டும்.அன்று எ க்தனே க் துன்பங்களையும் பொறுத்து எவ்வாற்றானும் அப்பனுக்கு இகம் புரிவதையே தனது சிறந்த பிறவிப்பேருக இவன் கருதியிருக் னென்.)

‘ கொம்மை வெம்முலேக் குவையின் வைகிவாழ்

  • -- - * ங் செமமை சேர்கிலத்து அரசு செய்வெனே ? :

தான் சக்கரவர்க்கியாயிருந்தால் அனுபவித்துச் சகிக்கின்ற