பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1607

அரிய இன்ப நலங்களை உரிமையாக இங்ாவனம் கிளர்ந்து கூறி ன்ை. தன் குறிக் கோளை வலியுறுத்த அரச இச்சையைக் கொச் சையாகக் குறித் தான்.

முலைக் குவையில் வைகிய சுவையே கசா தன் கிலைக்கு முடி வாய கிலைமையும் இதில் கொனியாய் கின்றது.

கம் தங்தையார் மது தாய் மூலம் எனக்கும் உனக்கும் ஒரு ங்கே ஒரு பணியை இட்டிருக்கின்றார். நான் காடு ஆள, நீ நாடு ஆளவேண்டும் என்பது அந்த உத்தரவு. அக்கட்டளைப்படியே நாம் இருவரும் யாதும் கவருமல் நடக்கவேண்டும்.

மூத்தவனுக்கே அரசு உரியது என்று நீ கருதி மறுகலாகாது. தங்தையிடம் வாம் பெற்றுக் காய் கந்துள்ளமையால் அாசு உன் அடையதே. நீயே ஆட்சிக்கு உரியவன். நானும் இசைந்து உறுதியாகச் சொல்லுகின்றேன்.

பெற்றாேர் இட்ட பணியை நாம் இருவரும் ஒரு முகமாய்க் தனித்தனியே கின்று கிறைவேற்றின் நமக்கு எழுமையும்புகழாம். மாதா பிதாக்களின் வாக்கியங்களைப் பரிபாலனம் செய்த குல மக்கள் என்பதைவிடக் கலைமையான கீர்த்தி உலகில் வேறு யாதும் இல்லை. அதுவே பிறவிப் பேரும்

எனக்கு வனவாசம் விதித்து உனக்கு யாதொரு பணியும் விதியாது இருந்தாலும் அரசை ேேய ஆள உரியவன். எனக்கு அடுத்த கம்பி நீ தானே ? உன் கம்பியர் இருவருக்கும் நீ மூத் தவன் அல்லவா ? எவ்வகையிலும் எல்லாப் பொறுப்பும் உன்ன தாகவே உள்ளது. அத்துடன் பெற்றாேர் கட்டளையும் உறுதியா யிருத்தலால் .ே மாறு வேறு கூறலாகாது.

அரசு நின்னதே ஆள்க எனப் பாதனை நோக்கி இவ்வாதன் இங்ாவனம் இறுதியாக உறுதி கூறினன். தனது வன வாசக்திற்கு உதவியாக விரைவு காடினன் -

கின்னதே எனத் தேற்றமான எகாரம் இட்டுத் தெளி வாக வலியுறுத்தியது என்ன காக யாதும் எண்ணுகே என்பதாம். இங்கம்பி வார்த்தைகள் அத் கம்பியின் உள்ளத்தில் அம்புகள் போல் பாய்ந்தன. மாறு வேறு பேசாமல் பலவகைகளிலும் அாண் கோலி உாஞ் செய்திருக் கலை கி னே க் து நெஞ்சம் கலங்கின்ை. கெடிது குழ்ந்து கடிது தேர்ந்தான்