பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1608 கம்பன் கலைநிலை

முடிவில் அவன் துணிந்து பேசினன்; அது அதிமதி . மான விநயம் மிகவுடையது. அந்தப் .ே ப ச் சி ன் கனத்தைக் கொஞ்சம் கருதிப் பாருங்கள்.

முன்னர் வங்துதித்து உலகம் மூன்றினும் கின்னே ஒப்பிலா பிேறந்த பார் என்னது ஆகில்யான் இன்று தங்தனென் மன்ன போக்துங் மகுடம் குடு எனு: (1)

மலங்கி வையகம் வருங்தி வைகே உலங்கொள் தோளுனக்கு உறுவ செய்தியோ? கலங்குரு வணம் காத்தி போங்தெனப் பொலங்குலாவுதாள் பூண்டு வேண்டின்ை. (2) (கிளைகண்டு 112-113)

இாமன் இதுவரையும் கூறிய எதிர்வாகத்திற்குப் பாகன் இப்படி அதி சாதுரியமாகப் பதில் உரைத்து மேலே யாதும் மறுக்காதபடி அவனுடைய பாகங்களைப் பிடித்துக்கொண்டான்.

இந்தச் சொல்லாளனை மாறு வேறு பேசினல் யாண்டும் வெல்லமுடியாது என்று கருதி அவன் சொன்னதை ஏ ம் டி க் கொண்டு அதனையே உபயோகித்தான்.

தாயும் கங்தையும் உதவியது போல அரசு கின்னதே ‘ என யுேம் இவ்வாறு தந்தாய் , எனக்குப் பூரணமான உரிம்ை கிடைத்தது. என்னுடைய அரசைச் சருவ சுதந்தா மாக உனக்கு இன்று நான் முழு மனதுடன் உவந்து கத்தேன்; நீ வந்து உலகை ஆண்டு அருள் எனத் தன் கைகளால் அண்ணன் கால்களைப்பற்றிக் கொண்டு தொழுது வேண்டினன்.

பேச்சு வன்மையில் அங்கத் தமையனுக்கு ஏற்ற தம்பி என் பதைப் பாகன் இங்கே நன்கு விளக்கி யிருக்கிருன். உருவிலும் அறிவிலும் உாையிலும் பொறையிலும் முன்னவனே கிறை செய் துள்ளமையை இப்பின்னவனிடம் என்ன நிலையிலும் காணலாம்.

மூன்று உலகங்களிலும் இாாமனுக்கு ஒப்பாக ஒருவரும் இலர் எனப் பாதன் கருதியுள்ளது அவன் உாையில் வெளிவந்தது. - அழகு அறிவு வீசம் கொடை சத்தியம் சீலம் முதலிய வம்

வில் ஞாலம் எங்கனும் எவரும் தனக்கு கிகர் இல்லாதவன் என்று அண்ணனே இவன் எண்ணி யிாகக்ைென்.