பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | ம ன் si 609

இங்ஙனம் ஒப்பற்ற அற்புத மூர்க்கியாய் உதித்திருக்கின்ற உனக்கு என்றும் கனியுரிமையான அாசை அயல் ஒருவன் தாங்க இயலுமோ ? என் த குறிப்பு.

‘பார் என்னது ஆகில்’ என்றது முன்னவன் சொன்னதை

-: - i. == # - - அனுமததது. தன கைககு வங் கதை உடனே கானம் கொடுக்க

  • == - *T). †- - - * - - #so --- HH= படியாய் ஞான நோக்குடன் நல்கினன். தகன்தன வநதருள

என வந்தனை புரிந்தான்.

மன்ன போந்து t மகுடம் சூ!ே

தன் அாசுரிமையைக் கத்திருக்கலால் மன்ன என்னும் பட் டப் பெயரை மகிழ்ந்து குட்டின்ை.

அண்ணு என்னுமல் அாசர் பெருமானே! எ ன் ற ஆர்வ மீதுர்ந்து பேசியது அப்பொழுதே மணிமுடி புனேந்து அரியனே அமர்ந்து சக்கரவர்த்தியாய் அமைந்து விட்டதாக உவந்து கொண் டாடிய படியாயது அவனது அவாவின் வேகம் அறிய வங்கது.

எப்படியும் தவக்கோலத்தை நீக்கி விாைத்து கொண்டுபோய் அண்ணனே அரச கோலம் ஆ க் கி ப் பார்க்கவேண்டும் என்னும் ஆவல் உள்ளம் உங்தி ஓங்கி கிற்கின்றது.

. இராமனைப் பிரிந்து உலகம் வருக்கி அயர்ந்திருக்கும் கிலே யைக் கிளர்ந்த காட்டினன்.

  • மலங்கி வையகம் வருக்தி வைகே

உலங்கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ? ‘

அண்ணனே கோக்கிப் பேசி யிருக்கும் இந்த வாசகத்தில் டாகனது உள்ளத்துணிவும் உரையாடும் திறனும் உரிமையும் ஒளி விசி நிற்கின்றன.”

மலங்கி என்றது உயிரினங்கள் உள்ளங் கலங்கிச் செய

லிழந்து மயங்கி மறுகியிருக்கும் கிலைகெரிய, மலங்கல் = கலங்கல்.

உயிரிழந்த உடல்போல், ஒளியிழந்த விழிபோல் நீர் இழந்த மீன் போல் உன்னைப் பிரிந்து உலகம் இழிந்து கழிந்து பரிந்து பகைத்து வருங்கி யுழல நீ மனம்போன படியே வனம் புகுந்து உல்லாசமாய்த் கிரித்து வாத் துணிந்து கொண்டது திே ஆகுமா?

உலம் கொள் கோள்’ என்றது அருக்கிறலாண்மை கருகி.

{)