பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1610, கம்பன் கலை நிலை

உலம் =திாண்டு உருண்டகல்.

- --- ‘, ‘ H I_ திண்ணிய டி தாள வவி புடையன ஆதலால எண்ணியபடியே செய்யலாம் போலும் ? எனத் தனது நுண்ணிய ெ ஞ் சி ன் கோவைக் கண்ணியமாகக் காட்டினன்.

அண்ணனிடம் தனக்குள்ள தனியுரிமை இங்கே தன்னே யறி யாமல் பொங்கி யிருக்கின்றது.

கலங்குருவனம் காத்தி போக்து என்றது உலகம் கிலை குலைந்து துயர் உருமல் விாைந்து வந்து காத்தருள் என்றவாறு. அன்புரிமை ஆற்றல் மிகவுடையது. ஆதலால் அது இங்கனம்

உள்ளமும் உாையும் இவ்வண்ணமாக இறுதியில் கிகழ்ந்த செயல் என்ன ?

‘பொலம் குலாவுதாள் பூண்டு வேண்டினன் ‘

மேலே குறித்தபடி பேசி வந்தவன் முடிவில் அண்ணன் அடி களைத் தழுவிக் கண்ணிர் மல்கி இவ்வாறு உருகி வேண்டினன்.

பொலம் = அழகு. பேரெழில் தவழ்வது என அத்தாள் களின் சவுந்தரிய நிலை காண வந்தது.

விாத சீலனை பாகன் கைபட அவ்வாதன் கால் அழகு மேலும் பொலிங்தது. -

பூண்டு என்ற கணுல் தன் கைகளுக்கு அணியாய் உழுவலன் புடன் அவற்றைத் தழுவியிருக்கும் தகைமை புலம்ை.

இராமன் மறுத்து மொழிந்தது. இங்ானம் பூண்டு வேண்டிய போது இவ் ஆண்டகை இசைக் தான? யாதும் இசைத்திலன். மேலும் பல நீதிகள் கூறினன்.

அசையா உள்ளத்தணுய் வலிந்து கின்று கம்பியை நோக்கி மொழிந்த மொழிகள் இங்கம்பியின் நெஞ்சத் திண்மையை வெளிப் படுத்தியுள்ளன.

- பசைக்த சிங்தை நீ பரிவின் வையம் என் வசம்செய் தால்அது முறைமையோ? வசைக்கு அசைக்த எங்தையார் அருள அன்று.கான் இசைந்த ஆண்டெலாம் இன்றாெடு ஏறுமோ? (1)