பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1611

வாய்மை என்னும்ஈ தன்றி வையகம் து.ாய்மை என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ? திய்மைதான் அதில் தீர்தல் அன்றியே ஆப்மெய் யாகவேறு அறைய லாவதே. (2) எங்தை ஏவஆண்டு ஏழொடு ஏழ்என வங்த காலம்கான் வனத்துள் வைகே தங்த பாரகம் தன்னே மெய்ம்மையால் அந்த நாளெலாம் ஆள்என் ஆணையால். ( 3 )

மன்னவன் இருக்கவேயும் மணியணி மகுடம் குடு கென்ன யான் இயைந்தது அன்ன்ை ஏயது மறுக்க அஞ்சி அன்னது கினேந்து நீ என் ஆணேயை மறுக்கலாமோ? சொன்னது செய்திஜய துயருமுங் தயரல் என்றான். (4) - (கிளேகண்டு 114-117) பின்னவனிடம் முன்னவன் இன்னவாறு மொழிந்திருக்கிருன்.

பாகம் பணிந்து பாதன் பரிந்துவேண்டியும் இராமன் யாதும்

இசையாமல் நீதி வாதமாய் நெறிமுறை கூறினன். ,

‘கம்பி நீ அாசை உரிமையாக உவந்து கங் காலும் தங்தை இட்ட கட்டளையை தான் கிறைவேற்ற வேண்டாமா? பதின்ைகு வருடம் வனவாசம் செய்துவா என்று அவர் பணிக்கிருக்கும் பணியை நான் மறுத்து வாலாமா? கங்கை சொல்லைத்தவறி நடப் பது எவ்வளவு கிங்கை எத்துணேப் பாவம்! ஒரு கடமையை ஒத் துக்கொண்டு அதனை முடியாமல் இடையே நழுவ விடுவது பழி யும் இழிவும் ஆம்.

சக்தியத்தைக் காப்பாற்றுகிறவன் எவனே அவனே உத்தம புருடன். உண்மையே தெய்வக் கன்மை. அதனையுடையவன் பரிசுத்தனய்ப் பாம நிலையை அடைகின்றான் புண்ணியங்கள் யாவும் அதில் பொருங்கி யிருக்கின்றன.

தரும கிலையமாய்க் கிவ்விய மகிமை வாய்ந்துள்ள சக்தி யத்தை ஒருவன் தவறுவானுயின் அவன் படுபாவியாய் அடுகாகில்

இக்ககைய கொடிய பாதகக்கைக் கரும குணசீலனை உன் அண்ணன் அணுகலாகுமா? 5ம் தாயிடம் .ெ சா ல் லி ய ஒரு வார்க்கையைக் கவற அஞ்சியே நம் கங்கையார் உயிரை விடுத்தார்.