பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1612 கம்பன் கலை நிலை

அந்தச் சக்திய சிலனுக்குப் பிள்ளையாய்ப் பிறக்கிருத்தும் ஐயோ! நான் பொய்யனுய்ப் புலப்படலாமா? அப்பா குறித்த பதின்ைகு ஆண்டுகள் கழிந்தால் அன்றி நான் அயோத்தியை அடையேன். அதுவரையும் அாசை நீயே ஆளவேண்டும். உனக்கு விருப்பம் இல்லை ஆயினும் எனக்காகச் செய். நீ எனக்குத் தக்க அாசை நான் உனக்குத் திருப்பித் தந்திருக்கிறேன். தங்தை சொல்லை நான் கழுவி சிற்றல்போல் என் சொல்லை வழுவாது தட பாதும் மறுகி அயாாதே! என அறிவு நலம் அருளின்ை.

இருவருடைய உசைகளும் எதிர்வாகம் உடையனவாயினும் உரிமை கழுவி L ள்ளன்பு சு சங் து உணர்வு நலம் பெருகியுள்ளன.

உலக போதனைகளாய் கிலவி மிளிர்கின்றன.

வாய்மையே தூய்மை என்ற கல்ை சித்த சுத்தியையும் சக்கி யத்தையும் இவ்வுத் தமன் எவ்வளவு உறுதியுடன் பேணி வந்துள் ளான் என்பது உனாலாகும்.

உரையிலே வாய்மையாளன் உள்ளம் தாய்மையாளய்ை உயர்ந்து திகழ்கின் முன்

புறம்து ய்மை சோன் அமையும் அகம் தாய்மை வாய்மையால் காணப் படும்.

o (குறள், 298) உடம்பு ாோல் சுத்தம் ஆகல்போல் உள்ளம் சத்தியக் கால் புனிதமாம் என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது.

சேய்மை அண்மையில் உயிர்க்கு ஒரு துனே எனச் சிறந்த வாய்மையால் அகம் தாய்மையாம் மற்றிலே புறத்தைத் அாய்மைசெய்வது ரேலால் சொல்லின் வேறு உளதோ நோய்மை செய்யினும் வாய்மையே கோன்பு எமக்கறிதி.

(அரிச்சந்திரன் சரிதை) அரிச்சந்திரன் கோ சிகரிடம் கூறியபடியிது சக்தியத்தை அவன் பாதுகாத்திருக்கும் கிலைமை இதனுல் அறியலாகும்.

தன் முன்னேர் எல்லாரும் இங்கனம் உரிமையாகப் பேணி வந்துள்ள வாய்மையை இராமன் யாண்டும் வழுவாது கழுவி கின்று உறுதி பூண்டு ஒளி மிகச் செய் கான் .

சக்தியத்திலும் கருதியதைக் கடைபோகச் செய்யும் உறுதி நிலையிலும் இக்குலமகன் என்றும் கலை சிறக் கின்றுள்ளான்.