பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ IT sy ம ன் 1613

“ லக்ய வாக்யோக்ாடவ்ாக: ‘ என இவனது மன நிலையை

யும் குண நலனையும் வியந்து முனிவர்கள் புகழ்ந்திருக்கின்றனர்.

மனம் வாக்கு காயம் என்னும் மூன்றினும் |_| LT LAY புனிதனய் யாண்டும் உண்மையையே உறுதியாக ஒம்பி வந்துள்ளமையால்

--- ITH - - == = E. கசத்திய 3F'\ R T RT ST த்திசையிலும் இவன் இசை பாவி புளளது.

உயிரைத் தாய்மையாக்கி ஒளிமிகச் செய்தலால் குணங்க

ளுள் வாய்மை யாண்டும் மேன்மையாகப் போற்றப் படுகின்றது.

“There is a truthfulness in action as well as in words, which is essential to uprightness of character” (Samuel Smiles)

சொல்விலும் செயலிலும் உண்மையாயிருத்தலே செம்மை [[_J/T&YJT சீலத்தின் தன்மையாம்’ என்று ஸ்மைல்ஸ் என்பவர் இங்

எனம் கூறியிருக்கிறார்,

தீய்மைதான் அதில் தீர்தல் என்றது வாய்மையை விட்டுச் சிறிது விலகினும் கொடிய தீமையாம் என்றவாறு.

வாய்மை தப்பி ர்ைகள் இந்த மானிலத்தில் ஈனராய்த் கிய்மை புற்று மேலுளோர் பழிக்கவே திரிந்து பின் ஆாய்மை யற்ற கும்பியுள் துளேங் தழுங்கு வார் என ஆப்மனுப் பகர்ந்தவேத சாகைமுற்றும் அறையுமே. o - (பி மோத்தாகாண்டம்) எடுத்த சன்மத்து மேன்மை எவ்வள விருந்தபோதும் கடுத்தவை மாற்றல் அன்றிக் கழிந்தசன் மத்தும் செய்ய அடுத்த புண்ணியங்கள் எல்லாம் அழித்திடும் பொய்மை என்னின் தொடுத்தமேற்பிறப்பின் ஆற்றும் தொழிலினே உரைப்பது என்னே.

o (காசி ரகசியம்) இம்மை நலன் அழிக்கும் எச்சம் குறைபடுக்கும் அம்மை அருகரகத்து ஆழ்விக்கும்-மெய்ம்மை அறங்தேயும் பின்னும் அலர்மகளே நீக்கும் மறத்தேயும் பொப்புரைக்கும் வாய். (சிறுபஞ்சமூலம்.)

பொய்யின் தீமை இவற்றால் அறியலாகும்.

மனிதனே க் தியனுக்கிப் ெ ாய் இருமையும் கெடுக்கும் ; அதனைச் சிறிதும் மருவலாகாது , வ்வழியும் அஞ்சி ஒதுங்குக.

-- - iFi o -- == - i. + “ எல்லா நன்மைகளேயும் ஒாகங்கே பயங்க எ ன் n ம் கன்ா. க இன்