பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 4.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1614 கம்பன் கலை நிலை

பம் அருளுகின்ற மெய்யையே யாண்டும் பேணி வரவேண்டும் என இந்த ஐயன் அறிவுறுக்கி வருகிருன்.

தருமத்தையும் சக்தியத்தையும் கண்ணினும் உயிரினும் அருமையாக எண்ணிப்போற்றி இவ் அண்ணல்ஒழுகி யிருக்கிருன். இவனுடைய குணகனங்கள் கருதும்தோறும் அமுத காசை களாய் உயிரினங்களுக்கு உணர்வு சாந்து வருகின்றன.

புனிதமான நல்ல இயல்புகளையுடைய மனிதன் கெய்வக் தன்மையை அடைந்து இப் பிறவியிலேயே கிவ்விய போகங்களே துகர்கின்றான்.

“Certainly it is heaven upon earth to have a man’s mind

move in charity, rest in providence, and turn upon the poles of truth. ” (Bacon)

“ மனிதனது மனம் சக்தியத்தில் நிலைத்து, அருளில் அமர் ந்து, கருமத்தில் உலாவுமாயின் அவன் இவ்வுலகிலேயே உண் மையாகச் சுவர்க்கத்தை காண்கின்றான் ‘ என்னும் இது ஈண்டு எண்ணக்கக்கது.

இங்ானம் வாய்மை தாய்மைகளை வலியுறுத்தித் கங்தையார் குறித்த காலம் வாையும் கான் வனத்தில் இருந்து வருவதாக உறுதி கூறிக் தம்பியை அணேத்து ஆறுதல் செய்து அாசை ஆண்டுவரும்படி அண்ணன் பணித்தான். அவன் கண்ணிச் சொரிந்து காைந்து கின்றான். அந்த இளவலது உளநிலையை கினைந்து இவனும் உருகினன். இறுதியில் அறுதியிட்டு உறுதி மொழிக்கான்.

அரசு என்னுடையது என்று கருதி மறுகுகின்றாய் ! உன் எண்ணப்படி என்னகே ; அதனை முழு உரிமையுடன் உனக்கு இன்று நான் உதவியிருக்கிறேன் ; என் சொல்லை மருமல் போய் ஆட்சி செய் ; காதை பணியை நான் கேட்டதுபோல் எனது நீதி மொழியை நீ கேட்டு நடக்கவேண்டும் ‘என நயந்துவேண்டினன்.

சொன்னது செய்தி ஐய! துயர் உழந்து அயரல்

என முடிவாக முடிவுரை கூறின்ை. கான் உாைக் கபடி மீண்டுபோய் அயோத்தியை அடைந்து அரசை ஆண்டு வருக

என்பான் சொன்னது செய்தி ‘ என்றான். அயால் என்ற